June 06, 2018

17 கருத்துரைகள்:

Vaccine Haram என்றும் operation Haram என்றும் நுஸ்ரான் பின்னூரி அவர்கள் கூறிய vedio மற்றும் audio க்களை நம்முடைய watsup மற்றும் Facebook சண்டியர்கள்தான் அனைத்து groups களிலும் பரப்பி பிரச்சனையை அளவுக்கு மீறி ஊதி பெரிதாக்கி விட்டார்கள். இதை விட்டு விட்டு சமுகத்தில் உள்ள வைத்தியர்கள் மற்றும் புத்திஜீவிகள் ACJU உடன் இனைந்து காத்திரமான ஒரு சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The ACJU should stop Nusran binnoori and anfaz maulavi from delivering Kuthba and and sending our community another 200 years backwards.

அறிவாளி டாக்டர் ரயிஸ்?! ஸஹாபாக்களது காலத்தில் எந்த வைத்தியசாலைக்கு பிரசவத்திற்குப் போனார்கள்?

His general idea is correct. However, his process in translation is not accurate. For example, " Aayaathul kithabul hakeem" the sentences of an intelligent book. It refers the book, not the reader. Also, " Farjil Bashar" - Turn your vision to sky; you will not see any break. Not keep turning again and again as the speaker mentions. But, in general, it is a good advice.

mohamed fajideen: ஏன்பா அறிவாளி, நீ ஏன் smart phone, FB, whats up, computer எல்லாம் பாவிக்கிறாய். சஹாபாக்கள் காலத்தில் இருந்ததா? நீ ஏன்பா Auto விலேயும், Bus, train, flight எண்டு ஏர்ற? சஹாபாக்கள் காலத்தில் இருந்ததா? சும்மா ரெண்டு ஒட்டகத்தை கொண்டந்து அதில ஏறி சவாரி செயலாமே? மொக்கு.

Thatpodhu siserian anbadhum mihaperiya business

Gee:இதற்கு பதில் சொல்லும். ஸஹாபா பெண்கள் இந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் அந்நிய ஆண்களிடம் சென்று பிரசவித்திருப்பார்களா? இதற்கு முன்பு அனுப்பியது போல வேறு விடை அனுப்பக்கூடாது.

Gee:நான் என்னை அறிவாளி என்று சொல்லவேயில்லை. ஆனால் நீர் என்னை மொக்கு என்று சொல்வதற்கோ/அறிவாளி என்று சொல்வதற்கோ உமக்கு அறிவு கிடையாது. ஆனால் ஒரு டாக்டருக்கு இந்த அறிவு இருக்கிறது என்று நீர் வேண்டுமானால் நம்பலாம்.

Geeஇனி எனக்கு நேரம் இல்லை. இன்சா அல்லாஹ் நாளை சந்திப்போம்.

Fajideen rasoolullahda kaalathale waalndhe maziri waalndha awengada medicine unaku sari warum but ne waalradhu fulla chang aane oru worldle. So mind it. Indhe worldle nanju, fastfood, virus, ipdi ella wahaileum manusan thaakkappduran.

mhm rashad நான் கேட்ட கேள்வியின் கருத்து உமக்கு விளங்கவில்லை போலும். அதனால்தான் நீர் என்னவோ சொல்லியிருக்கிறீர். உமக்கு விளங்குவதற்காக மிக தெளிவாகக் கேட்கிறேன். நீரும் இந்தக்கேள்விக்குறிய பதிலைத்தான் சொல்ல வேண்டுமேயொழிய வேறு வேறு விடைகளைக் கூறக் கூடாது. கேள்வி: உமது தாயோ/மனைவியோ/சகோதரியோ/மகளோ அந்நிய ஆணிடம் சென்று தமது மறைவிடத்தைக்கூட காட்டும்போது உமக்கு கொஞ்சம்கூட ரோசம் வருவதில்லையா?

mohamed fajideen, use your brain before using the key board.

To: Fajideen;
இலங்கை முஸ்லிம்களுக்கு பொருத்தமான மருத்துவ சிகிச்சை அளிப்பு முறையை உங்களாலே அறிமுகப்படுத்த முடியுமா? (ரோஷத்தை வரவளைக்காத, தடுப்பூசி ஏற்றாத)

mohamed asfar:
Jasakallahu Haira bro . நல்ல அறிவுரை. நானும் அவ்வாறுதான் செய்கிறேன்.

Nazmi
welcome bro. இதற்கு என்னால் தனியாக முடியாது. இன்சா அல்லாஹ் இயலுமானவரை எனது அறிவுக்குட்பட்ட வரை பிறகு இதற்கு தீர்வு சொல்கிறேன்.
அதற்கு முந்தியதாக, நான் உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கிறேன். மக்கா,மதீனா போன்ற பகுதிகளில் பெண் மகப்பேற்று விடயத்தில் தனியாக பெண் VOG பிரிவு இருக்கிறதா? அல்லது அங்கும் அந்நிய ஆண்களிடம்தானா? தெரிந்தவர்கள் கூறுங்கள்.
குறிப்பு: நான் தடுப்பூசிக்கு எதிரானவனோ, மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவம் செய்வதற்கு எதிரானவனோ அல்லன். ஆனால் நான்..... இன்சா அல்லாஹ் பிறகு சொல்கிறேன்.

அது என்னடா மக்கா அண்ட் மதீனாவில் VOG ? ஏன் அதில் கியாஸ் பிடிக்கப் போகின்றாயா?

Post a Comment