Header Ads



மின்சார வசதியில்லாத, இக்குடும்பத்திற்கு உதவுவோமா...?


புத்தளம் மணல்குன்று பிரதேசத்தில் வாழும் இவ்வறிய குடும்பம் நீண்ட காலமாக மின்சார வசதியில்லாமல் இருந்து வந்த சூழலில், தற்போது ஒருவாறு வயரிங் வேலைகளை முடித்துள்ளது. இருந்தும் மின்இணைப்பு கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். 

எனவே இவர்களுக்கு உதவ முன்வருமாறு அன்பாக வேண்டுகிறோம். 

தொடர்புகளுக்கு 
Mohamed Muhsi 
12, Lane No 5
Newsettlement Road Puttalam 
0714461303


2 comments:

Powered by Blogger.