Header Ads



பிறை பார்த்தவர்கள் ஏமாற்றம், வெள்ளி நோன்பு பிடிக்குமாறு, பிறைக்குழு மீண்டும் அறிவிப்பு

கொழும்பு பெரியவள்ளிவாசலில் 2 ஆவது தடவையாகவும் கூடிய பிறைக்குழு, வெள்ளிக்கிழமை (15)  நோன்பு பிடிக்குமாறு அறிவித்துள்ளது.

இதையடுத்து வியாழக்கிழமை மாலை நேரத்தில் பிறையை கண்ட பலகத்துறை, மன்னார், திஹாரி, அக்கறைப்பற்று மக்கள் இந்த அறிவிப்பை அடுத்து பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

7 comments:

  1. ஒ​ரே நேர்கோட்டில் இருக்கின்ற பலஹத்துரையில் 6.26 நீர்கொழும்பில் 6.48 இதில் எது சரியென்று கேட்டுச் சொல்லுங்களேன்

    ReplyDelete
  2. அக்கரைப்பற்றில் 6:18 ல் அதையும் அப்படியே கேட்டுச் சொல்லுங்கோ

    ReplyDelete
  3. ACJU should give an explanation why they have not accepted the people's statement from Palahathurai, Mannar, Thihari and Akkaraipattu??????

    ReplyDelete
  4. According to metrology department, first moon appeared on 14-06-2018 from 06.24 to 07.06 pm. It was visible in many parts of the island. People have seen the first moon within this time.

    ReplyDelete
  5. So Mr. Ghouse, What do you say that Negombo and Palahathurai people are lying.If so for what they have to lie.Are they not Muslims?Is there any specific place that moon should be sighted.What ACJU announced that Friday is Eid day if in any place moon is sighted.

    This is not the first time this stooges made to fast on Eid day.To fast on Eid day is haram as far as i known.As a result this other people are laughing at us because several day Eid for several countries and several group and bickering over the date of Eid.

    ReplyDelete
  6. இரண்டும் சரி...
    ஒருவர் முதலிலும் மற்றயவர் அடுத்தும் கொண்டிருப்பார்...

    ReplyDelete
  7. பொய்யர்களே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் முழு முஸ்லிம் உம்மாவையும் நாசத்தில் சேர்க்கும் செய்லை செய்யாதீர்கள்.ஜம்மியத்துல் உம்மாவை களங்கப்படுத்தாதீர்கள் தெளிவு பெறுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.