Header Ads



விடைபெறும் அமெரிக்க தூதுவருக்கு, விருந்தளித்தார் மைத்திரிபால


கொழும்பில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.

கடந்த சனிக்கிழமை சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது.

இதில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி விடைபெறும் அதுல் கெசாப், தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

இதன்போது. நினைவுப் பரிவுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.




No comments

Powered by Blogger.