Header Ads



மஸ்தான் நியமிக்கபட்டமைக்கு எதிராக, நல்லூர் முன்றலில் ஆர்ப்பாட்டம்

இந்து மத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நல்லூர் முன்றலில் இன்று (13) பிற்பகல் 4 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

அரசாங்கத்தால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து, அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தது.


5 comments:

  1. முஸ்லீம் சமூகத்தை அடக்கி ஒடுக்குவதில் தமிழ் சமூகம் மிகவும் தீவிரமாக தற்போது செயட்பட்டு வருகின்றது .இந்த செயட்பாடுகள் ஒருபோதும் தமிழ் சமூகத்துக்கு விடிவை தரப்போவதில்லை .

    ReplyDelete
  2. பிறந்த குழந்தை கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது! - நேதாஜி

    ReplyDelete
  3. உங்களின் கோரிக்கைகள் நியாயமானதுதான்!
    ஆனாலும் ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் ?
    கடந்த சந்திரிக்கா ஆட்சியில் புத்த,இந்து, முஸ்லிம் சமைய கலாச்சார அமைச்சராக ரத்னசிறி விக்ரமநாயக்கா,மகிந்தவின் ஆட்சியில் மூவின கலாச்சார அமைச்சராக பெரும்பான்மையை இனத்தை சேர்ந்த டீமு விஐயரட்ன,அமைச்சை வகித்தார்கள் அப்போது இந்து மக்களின் கௌரவம் பாதிக்கப்படவில்லையோ? இது யார் மனதையும் புன்படுத்துவதற்காக இல்லை புரிதலுக்காக!

    ReplyDelete
  4. ஆர்ப்பாட்டம் காணாது இப்படியொரு காபிர்களுக்கான பிரதியமைச்சை பாரமெடுத்த லூசி மஸ்தானுட்டு செருப்பு மாலை போட வேண்டும்

    ReplyDelete
  5. பொருத்தமில்லாத ஒருவரை பொருத்தமில்லாத பதவியில் அமர்துவது ஒரு தேவையிலாத முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.

    இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சு என்பது இந்துக்களின் உரிமை அதை விட்டுக்கொடுக்க முடியாது.

    இதை இனவாத கண்ணோட்டத்தோடு காண வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.