Header Ads



கடந்த அரசாங்கத்தின் தவறுகளை, நீங்களும் செய்யாதீர்கள் - ஜனாதிபதி. பிரதமரிடம் றிசாத் வேண்டுகோள்


கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை மேற்கொள்ளாதிருக்குமாறு கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என கூறிக்கொண்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் பதவிக்காகவும் இணைந்து தேர்தலில் களமிறங்கியபோது, நானும் இருவர் மீதும் இருந்த நம்பிக்கையின் பிரகாரம் ஆதரவு வழங்கினேன். எனினும், சில விடயங்களைப் பார்க்கின்றபோது எமக்கு கவலையாக இருக்கின்றது. இருவரும் தமது கட்சி தொடர்பில் சிந்திக்கின்றனர். எனினும், நாடு தொடர்பில் சிந்திப்பதில்லை. கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை நீங்கள் இருவரும் செய்ய வேண்டாம். அப்பாவி மக்களின் பொருளாதாரத்தினை அழிக்க வேண்டாம் என இந்த இரண்டு தலைவர்களுக்கும் நான் கூற விரும்புகின்றேன்.

4 comments:

  1. ஐயா சாரு இன்னும் இதை சொல்லவில்லை எண்டு தான் அரசாங்கம் 3 வருடமாக காத்துகொண்டு இருந்தவர்களாம். இன்று சொல்லிடாரெல்லோ, நாளை காலை அரசாங்கம் திருந்திவிடுவார்களாம்.

    ReplyDelete
  2. "Remember in the end, it's always between you and the Almighty. The truth is He's the Only One who truly cares. Choose to confide in Him." -Mufti Menk

    ReplyDelete
  3. நீயே ஒரு மாபெரும் இனவாதி. நீ வேதம் ஓதுகின்றாயா. மஹிந்த ஆட்சி காலத்தில் நீங்கள் வட மாகாணத்தில் செய்த அட்டுழியங்கள் மற்றும் தமிழருக்கு செய்த துரோகங்கள் ஒண்றயும் வெகு விரைவில் நாங்கள் மறக்க மாட்டோம். உங்களுக்கும் சட்டவிரோதமாக வட மாகாணத்தில் குடியிருக்கும் முஸ்லிம்களுக்கும் நல்ல பாடம் புகட்டியே தீருவோம்.

    ReplyDelete
  4. சண்டரலால்- அப்படி நீங்க நெனச்சுத்தானா ஒட்டுமொத்தமா எங்கள ஊரவிட்டும் விரட்டி அடிச்சீங்க.

    ஆனால் - அந்த அநியாயம் ஒங்கள சும்மாவிட்டுதா இல்லையே ?
    நாயச்சுடுற மாதிரி ஒங்கள நடு றோரட்டுல சுட்டான். கேவலப்பட்டு செத்தீங்க................ அறிவு வேண்டாமாடா ஒங்களுக்கு........... இன்னும் அதே கேவலமான சிந்தனையோட............

    ReplyDelete

Powered by Blogger.