Header Ads



இலங்கையில் இன்று, பிறை தென்படவில்லை

இலங்கையில் இன்று 14 ஆம் திகதி, வியாழக்கிழமை பிறை தென்படவில்லை என கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதையடுத்து நாளை வெள்ளிகிழமை 29 ஆவது நோன்பை தொடருவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Assalaamu Alaikum.  After the urgent committee meeting ,

The Colombo Grand Mosque confirmed that  the moon has NOT been sighted anywhere in the country. So the Ullamas have decided to meet again 2morrow (15.6.2018) after mahrib prayers. 
so the Eid Ul Fithr can fall on either sat or sun inshaa Allah.

No comments

Powered by Blogger.