Header Ads



ஆளும்கட்சி கூட்டத்தில், ஞானசாரர் குறித்து எதுவும் பேசவில்லை - முஜீபுர் ரஹ்மான்

அலரி மாளிகையில் நடைபெற்ற ஆளும்கட்சி குழுக் கூட்டத்தில் ஞானசாரர் குறித்து எதுவும் கலந்துரையாடப்படவில்லை என முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நானும் இக்கூட்டத்தில் பங்கேற்றன். அந்த  வகையில் இதை என்னால் உறுதியாக கூறமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.