Header Ads



எர்துகானுக்கு இலங்கை, முஸ்லிம்கள் வாழ்த்து


துருக்கியின் அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள எர்துகானுக்கு இலங்கை முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தனிநபர்கள் இவ்வாறு தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை முஸ்லிம்களிடம் செல்வாக்கு பெற்று விளங்கும், சர்வதேச முஸ்லிம் நிகழ்காலத்  தலைவர்களிடையே எர்துகானும் பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 comments:

  1. எமது வாழ்துக்களும் எர்துகான் சாருக்கு உரித்தாகட்டும்.

    ReplyDelete
  2. Fine, Where is your NEWS about Turkish election & Erdogan's Victory??? if above post is matter to you???

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் காரி அர்துகான்

    அவர் அல்குர்ஆனை ஓதும் இனிமையை யூ டியூப் ல் பாருங்கள்

    ReplyDelete
  4. Alhamdulillah Allah is great

    ReplyDelete
  5. I don't understand what kind of Journalism you guyz are doing?
    You folks usually denying many comments except which you like it only huh?

    I don't have enough middle fingers to show it to you. Simply you don't dare to allow the comments you M*****ns

    ReplyDelete
  6. we really proud of you mr arthukam thayyub congragulation

    ReplyDelete
  7. Congratulations .. sir �� ❤��

    ReplyDelete
  8. I love him, he is a great leader

    ReplyDelete
  9. Mashallah Arthukam no1 Muslim king

    ReplyDelete

Powered by Blogger.