Header Ads



பெருநாளைக்கு ஆடைகள் வாங்கும்போது, கவனிக்க வேண்டியவை

-மொழி பெயர்ப்பு: உம்மு உரைபா-

'அத்ன்' பல்கலைக் கழகத்தின் மொழியியல் பீட ஆங்கில மொழி விரிவுரையாளர்கள் சிலர், சந்தையில் கொள்வனவு செய்யப்படும் இளைஞர் -யுவதிகளின் ஆடைகளில் பரவலாக எழுதப்பட்டிருக்கின்ற சொற்களைத் திரட்டும் பணியை மேற்கொண்டனர். அச் சொற்களுக்கான கருத்துக்களையும் அவர்கள் முன்வைத்தனர். -அல்லாஹ் அவர்களது பணியை அங்கீகரித்து , அவர்களுக்குக் கூலி வழங்குவானாக-

எமது மார்க்கத்தையோ, கலாச்சாரத்தையோ, பாரம்பரியத்தையோ சாராத இவ்வாரான சொற்கள் அச்சிடப்பட்டுள்ள ஆடைகளை எமக்கோ, எம் பிள்ளைகளுக்கோ வாங்குவதிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ளுவோம்.

Vixen தீய குணத்தையுடைய பெண்மணி
Nude நிர்வாணி
Whore விபச்சாரி
Sow பெண் பன்றி
Pig பன்றி
Theocrasy அல்லாஹ்விற்கு இணை வைத்தல்
Hussy வெட்கமில்லாத பெண்
Vice மோசமான நடத்தையுள்ளவர்
Chorus girl கலியாட்ட நடனக்காரி
Lusts இச்சைகள்
Dram மதுக் கிண்ணம்
Adulterer விபச்சாரி
Eccentricity விசித்திரம்
Adultery விபச்சாரம்
Charm சூனியக் காரர் உபயோகிக்கும் ஒரு வகை மந்திரம்
Base -born விபச்சாரக் குழந்தை
Bawdy பாவி

Mason இலுமினாட்டி
Tippler போதைக்கு அடிமையானவன்
Atheist நாஸ்திகன்
sister for sale சகோதரி விற்பனைக்கு
Gap- gay and proud தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுவதுடன், பெருமிதம் கொண்டான்.

.   அனைவரும் எச்சரிக்கையாக இருப்போம்...

قبل أن تشتري ملابس العي
تنبيه،،!!!
قام معلمين لغة إنجليزية بجامعة عدن كلية اللغات .. جزاهم الله خيرا.. بجمع بعض الكلمات التى انتشرت كتابتها على ملابس الاولاد والشباب او الفتيات في أسواقنا وترجموها لتعرفوا معناها..
ولا تقدموا على شراء أى ملابس لكم أو لأولادكم طبعت عليها مثل هذه الكلمات التى لا تنتمى إلى ديننا وعاداتنا وتقاليدنا ...
Vixen -- امرأة سيئة الخلق
Nude -- العارية / العاري
Whore -- عاهر/ بغي
Sow -- خنزيرة
Pig -- خنزير
Theocrasy -- الشرك بالله
Hussy -- امرأة وقحة / فاجرة
Vice -- رذيلة
Chorus girl -- راقصة الملاهي
Lusts -- شهوات
Dram -- كأس خمر
Adulterer -- فاسق- الزاني
Eccentricity -- شذوذ
Adultery -- زنا
Charm -- تعويذة يستخدمها السحرة
Base-born -- ابن زنا
Bawdy -- فاجر/ فاسق
Mason -- ماسوني
Tippler -- مدمن خمر
Atheist -- ملحد
sister for sale
أخت للبيع --
Gap -- gay and proud ... شاذ وافتخر
من فضلك انشرها ولا تجعلها تقف عندك ليقرأها أبنائنا وليأخذو حذرهم،

No comments

Powered by Blogger.