Header Ads



அப்பாவி முஸ்லிம்களை தாக்கிய, ஆலையடிவேம்பு பிரதேச தவிசாளரை கைதுசெய்ய உத்தரவு

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்யுமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கரைப்பற்று-பொத்துவில் பிரதான வீதியின் 40ம் மைல் போஸ்ட் அருகே முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலிபோட முயன்ற போது நேற்றைய தினம் முஸ்லிம்கள் பலர் தாக்கப்பட்டு காயமடைந்திருந்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளரின் தூண்டுதல் காரணமாகவே இடம்பெற்றதாக உடனடியாகவே முஸ்லிம் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளரையும் கைது செய்யுமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச சபையை தொடர்பு கொண்டு விசாரித்த போது தங்களுக்கு இது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்க வில்லை என்று தெரிவித்துள்ளனர்.

7 comments:

  1. பொறுமைக்கும் எல்லை உண்டு என நிரூபித்த தவிசாளர்

    ReplyDelete
  2. இந்த காடையனை பயங்கரவாத தடை சட்டத்தில் தான் கைது செய்ய வேண்டும். நீதி மன்றில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மீண்டும் மக்களை திரட்டி இப்படி காடைத்தனம் புரிந்திருக்கின்றான் என்றால் அவனுக்கு பின்னல் ஆயுத பலம் இருக்க வேண்டும். இலங்கையில் மீண்டும் எழுச்சி பெரும் தமிழ் பயங்கரவாதத்தை முலையிலையே கிள்ளியெறிய அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத தடை சட்ட்டதை இவன் மேல் பிரயோகிக்க வேண்டும். 30 வருடங்கள் நாட்டை சீரழித்த காடையர்களின் இரத்த வெறிக்கு அப்பாவிகள் பழியாக முடியாது

    ReplyDelete
  3. அரசாங்கம் சட்டத்தை செய்யட்டும் நாம் சட்டத்தை கையில் எடுக்காமல் இருந்தால் சரி அதையும் மீறி அரசாங்கம் சட்டத்தை சரிவரச் செய்யவில்லை என்றால் இலங்கையில் இருக்கும் மனித உரிமை காரியாலயத்தை நாடி நியாயத்தை கேளுங்கள் அதைவிடுத்து தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் போல் ஆகாமல்.

    ReplyDelete
  4. @Gtx, யாரு அப்பாவிகள் இங்க?, அடி வாங்கியவர்களும் காடையர்கள் தானாம்.

    ReplyDelete
  5. எதில் பொறுமை ?

    ReplyDelete
  6. @Antony 30 வருடங்களாக தீவிரவாதத்தை கொண்டு மனித சதையை உண்டு மகிழ்ந்த ஒரு காடைய சமுதாயத்திலிருக்கும் ஒருவனால் கடையர்களையும் அப்பாவி சனங்களையும் பிரித்தறிவது கடினம். முள்ளிவாய்க்காலை போன்றதொரு எதிர்வினை மீண்டும் கிடைக்கும் போது சில வேளைகளில் புரியலாம்

    ReplyDelete
  7. Dear Gtx,... ம்ம்....யாரு தீவிரவாத்த்தை பற்றி கதைப்பதன ஒரு விபஸ்தை இல்லாமல் போய்விட்டது.
    ஐக்கிய நாடுகள் சபையின் இணையதளத்தில் “மோசமான பயங்கரவாத அமைப்புகள்” என 21 அமைப்புகளின் பெயர்களை பதிவிட்டுள்ளார்கள். அவ்வளவும் முஸ்லிம் அமைப்புகள் தான். இந்த பின்னனியில் வந்த நீங்கள் வேறு என்னதான் செய்வீர்கள்?, பரம்பரை குணம் தொடரும் தானே

    ReplyDelete

Powered by Blogger.