Header Ads



முஸ்லிம்களின் நலனுக்காகவே, சிறையில் ஜம்பர் அணிந்தேன் - ஞானசாரர்

இந்த நாட்டு முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டே தான் சிறையில் ஜம்பர் அணிய இணங்கியதாக கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் அவரிடம் வினவப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போது அவர் அதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நான் சிறைக்கு சென்ற உடன் எனது காவியை அகற்றுவதற்கு மறுப்பு வெளியிட்டு வந்தேன்.

வெளிகடை  சிறைச்சாலை பெறுப்பதிகாரியாக லாஹிர் என்ற முஸ்லிம் அதிகாரியே இருந்தார். 

எனது எதிர்ப்பையும் மீறி அந்த அதிகாரி சட்டத்தை செய்தால், ஒரு முஸ்லிம் அதிகாரி எனது காவியை களைந்ததாக வரும். அமைதியான முறையில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கை வேறு மாதிரியாக நடந்திருக்கும் இந்த விடயத்தை நான் தூரநோக்குடன் கருத்தில் கொண்டு காவியை களைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Mn

4 comments:

  1. Great thinking. Will the same thinking sustain for ever

    ReplyDelete
  2. அப்படியானால் சிறையதிகாரி ஒரு பறங்கியாக இருந்திருந்தால் பறங்கியர்களின் நலனுக்காக ஜம்பர் அணிந்திருப் பாராக்டும்.

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் மீது மீண்டும் அநியாயமாக ஒரு தாக்குதலை நிரல் படுத்த நாடகம் ஆடுகிறான்.
    இவன் வாயைத்திறந்தால் பொய்யைத்தவிர வேறு ஒன்றும் வெளியே வராது போலும்.

    ReplyDelete
  4. Your jumper suit looks nice on you Brother. Welcome to Healthy Life.

    ReplyDelete

Powered by Blogger.