Header Ads



இலங்கையில் கேபிள், கார் வசதி


இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் கேபில் கார் வசதிகள் அறிமுகப்படுத்தவுள்ளன.

இதன்படி ஹப்புத்தளை நகரில் இருந்து கேபிள் கார் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊவா மாகாணசபை மற்றும் ஹப்புத்தளை நகரசபை ஆகியவற்றுடன் ஜப்பான் தொழில் அதிபர் தக்காகூ யூஜீ நேற்று கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

ஊவா மாகாணசபை உறுப்பினரும் ஹப்புத்தளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சுமித் சமயதாச மற்றும் ஹப்புத்தளை நகரசபை தலைவர் சம்பத் குமார லமயேவா உபதலைவர் பைசர் மற்றும் உருப்பினர் நவீன் சமயதாச ஆகியோருடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.