Header Ads



பகடிவதையிலிருந்து காப்பாற்ற புதிய App அறிமுகம்


கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை பகடிவதையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், அப்பல்கலைக்கழகத்தில் பகடிவதையை நிறுத்தவும் புதிய அவசரகால பாதுகாப்பு செயலி ஒன்று இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் தொடர்பு முகவர்களுடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியினூடாக, பகடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதற்கு காரணமானவர்கள் குறித்த  முறைபாட்டை பதிவு செய்யலாம் என கொழும்பு பல்கலைக்கழக தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ  கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

    (அல்குர்ஆன் : 49:11)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.