May 19, 2018

மக்களின் உரிமைக்காக போராடாத புலிகளை, எங்களுடன் ஒப்பிடுவதா - JVP கண்டனம்

அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 

ஜே.வி.பி போராளிகளை தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் ஒப்பீடு செய்தமைக்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜே.வி.பி கட்சி ஓர் அரசியல் கட்சி எனவும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஓர் கட்சியெனவும் கட்சியின் உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். 1981ம் ஆண்டு போலியான குற்றச்சாட்டின் அடிப்படையில் தமது கட்சி தடை செய்யப்பட்டதாகவும் 1970ம் ஆண்டு முதல் தமது கட்சி அரசியலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களின் உரிமைகளுக்காக போராடியதில்லை எனவும் பிமல் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

6 கருத்துரைகள்:

புலி பயங்கரவாதிகள் தோன்றியதும், தீவிரவாதம் செய்ததும் இந்தியாவின் தேவைக்காக. அப்படியிருக்க அந்த மிருகங்களை எப்படி jvpயுடன் ஒப்பிட முடியும்?

Theliwaha koorinar jvp than sirandha katchi. But iwarukay therindhu iruku ltte urimaikaha poradawillai. Maaraha indiawin roa amaipin thitathuku amaiya pirabaharan seyatpattar. Unmayil iwaruku irukum ariwukooda indha natu thamil ielam hindukaluku kidayadhu. Matru oru pakam parka ponal ina alipai bodhu balasenawai wida bayangaramaha hindu amaipum ltte um serndhu seyatpattadhu. Wadakum kilakum inaindhu irukum poludhu muslimgalin poruladharam nasungiyadhu muslim uruhalil andha munatramum illai. Muslimgal thamil pesum urawuhal andru parkamal muslimgalai kolai saidhanar muslim kulandhaihalaiud kondaner palliwasal madrasa madhasthalangalai thedi thedi alithanar. Muslimgalai akira mithaner muslimgalin sothai kollaiadithaner muslimgalai weliyetrinar pala aikar hactayaer nilangal walangalai uruhalai pidithanar muslimgalai kewalamaha weliyetriner iwarhalin muslimgalum thamilan andru ninaithu thamil ielam uruwakum nokathil allae. Iwarhalidam irundhadhu thani hindu ielam uruwakuwadhey. Iwrhal RSS pondru keel thanamana grouphal indiawil payitchi aduthaner rajiw gandhiyai kolai saidhaner muslim wedam itu kolai saidhaner sila idangalil iwarhal than puli padayil irundhaner appawi hindukalum pilayana murayil walinadathapattaner moolaisalawai seya pattaner inaweriyai uruwakiner…… aanal sathiyamaha sinhalawarhal saidha anudhikaha hindukal ltteyil irundhu poradawillai. Muslimgalai alipadhilum weenaha apawi makal kulandhayai kondaner idhai porukadha muslimgal kati koduthaner innum silawarhalai kalathin thewai karudhi seya wendiyadhu anaithaium saidhanar. Pala uruhalai kollai aditha hindukalai paliwanga muslimgalum sila idangalai pidithaner.angaye weliyetra patta sila kudumbangal kudiamartha pattaner. Andrum LTTE amaipu thamil inathin durohi india armyhaludan inaindhu ina alipaimattum saidhanar aanal tamil hindukal innum madayarhal than indha amaipu nallawan andru ninaithukondu. Aanal adhil minjiya thuwesam piditha hindukal thatpodhu siva sena andra amaipil modiyin udhavi matrum 969 amaipu, matrum bodhubalasena amaipudan serndhu muslimgalai alika ninaikindraner oduka ninaikindraner muslimgalin wiyafarangalai muriyadika ninaikindraner, muslimgalin kalacharathai alika ninaikindraner. Aanal innum kooda iwarhalin sindhanayil balaheenam bodhu bodhubalasena matrum therarhaludan serndhu islathai wayal udhi anaika ninaikindraner muslim kewalamaha nadathuhindraner alika ninaikindraner. Unmayil thamil hindukal madham piditha madayarhal oru siripanmayai kati kudukiran alika pakiran. Neengalum sirupanmai inathawar anbadhai marandhu. Wekak kedu. JVP katchiku nandri idhu pondru padhiwu wittadhatku. Facebookil muslimgal patri hindukal anna ellam sitharikindraner. Unmayil iwarhalin thuwesathai welikatiya iraiwanukay ella puhalum. Oru nalum wadakodu kilakai inaika matom apdi inaithal muslimgalin kadaisikalam ari miripeerhal. Aanal ielaporwayil tamil hindukalukum tamil muslimgalukum idayil sandayai atpadutha sinhala inawadhihal thitam potu uruwahi wetriharamaha nadaimurai paduthi ullanar naamirum sandaipotal sinhalawan sandhosa paduwan adhuthan awanuku thewai. Weembu widhandam wendam. Yosithu mudiwu adupom andru hindukalum bawatha theewirawadhihalaium siwasena amaipaium adithu thurathu hindranaro andru than muslimgal ungalai nambuwar maraha mattakalapu hamudhuruwudan serndhu muslimgaluku adhiraha hindukal thirumbi ullanar matrum habaya widayangalilum muslimgal iliwu nilayil so muslimgal theriwika wendiyadhai jvp amaichar short aha kuri ullar awaruku nandri.

இந்த செய்தி வாசகர்களை முட்டாளாக்கும் செய்தியாகவே கருதப்படுகின்றது. உரிமையை இழந்த மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் என்பதால் தான் அது 30வருட காலம் இந்திய அமெரிக்க சீன வல்லரசுகளை தாண்டி தாக்கு பிடித்தது. அப்பொழுது 2002இலே இடைக்கால நிர்வாகத்தில் 13ம் திருத்தத்தில் உங்கள் கட்சி உட்பட சகலரும் அணையை வழங்கி இருந்தீர்களே. அதையே இப்பொழுது மறுதலிகிண்றீர்களே ஏன்? அவர்கள் இருந்த காரணத்தில் தானே. நீங்களும் ஒரு அரசியல் வாதி உங்களுக்கும் ஒரு வாக்கு வங்கி அரசியல் உண்டு என்பதை நிரூபித்துவிடீர்கள்.

தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் JVPயின் தீர்வுதான் என்ன?

தமிழ்ப் பயங்கரவாதிகள் மிருக இனத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேபோலத்தான், ஜேவிபி பயங்கரவாதிகளும்.

@Sampanthan TNA,
எவ்வாறு DNA test மூலம் உறுதிப்படுத்தினீர்களா?

Post a Comment