Header Ads



பள்ளிவாசல்களுக்குள் சக்தி Fm குழுவை அனுமதிக்காதீர்கள்

அண்மைக்காலத்தில் நமது மக்கள் அனுபவித்த வேதனைகளை உங்களைப்போன்று தானும் சாதாரண ஒரு முஸ்லிமாக இருந்து அனுபவித்தவன் என்றரீதியிலும்  அக்கரைப்பற்றிலுள்ள பெரும்பாலானவர்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்களினது  உணர்வுகளை விளங்கிக்கொண்டவன் என்ற அடிப்படையிலும் அரசியலுக்கப்பால் நான் இதனை சொல்ல வருகின்றேன். 

தமிழ் பேசும் ஊடகங்களை முஸ்லிம் மக்கள் தமக்குரிய ஊடகமாக நம்பி வந்தனர். ஆனால் அவர்களோ முஸ்லிம் மக்களை தமது தேவைகளுக்காக கிள்ளுகீரையாக பயன்படுத்தி வருவதனை நாம் பலவருடங்களாக அவதானித்து வருகின்றோம். 
                                                                                                                                              
அண்மையில் அம்பாறை மற்றும் திகணை போன்ற இடங்களில்   சிங்கள கடும்போக்காளர்கள்  எமது மக்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும்  பாரியளவில்  துன்பத்தையும், சேதத்தையும்  விளைவித்தபோது செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் நடந்துகொண்ட சக்தி FMம் நமது புனித நோன்பு காலங்களில் எமது பள்ளிகளுக்குள்  வந்து நேரடி ஒலிபரப்பு செய்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். 

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோக செயல்களை வெளியுலகிற்கு காட்ட முற்படாத சக்தி FM ன்  நேரடி ஒலிபரப்புக்களை நமது பள்ளிவாயல்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் என தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.


SM சபீஸ்

8 comments:

  1. Please don't allow shakthi fm group inside mosque even Muslim or tamil no problem

    ReplyDelete
  2. Absolutely true...they shouldn't be allowed inside any of masjid.

    ReplyDelete
  3. Share this msg for all Sri Lanka Muslims.

    ReplyDelete
  4. Share this msg for all Sri Lanka Muslims.

    ReplyDelete
  5. Pass this message via whats app groups...and remind our Muslim brothers about the silence of SAKTHI during Digana Kandy incident. So No body will allow them to enter into our Fasting as and Advertisement for them.

    Those who did kept silent while we were in need... Now trying to make Ifthar only for the purpose of Advertising their channels.

    Dear Muslims.. Make your ifthar with your own money... Water and One Date fruit enough for this... Allah will reward us.

    Do not give changes to opportunist.

    ReplyDelete
  6. Perfectly correct . They do their business if we allowed or cooperated them in a long run our society at lost .
    We have experienced a viable non profitable media print TV present urgent need of our community . As a minority community we shoud be able to express explain our position to the nation .
    We felt this during BBS activities and Alutgama Kandy unrest.

    ReplyDelete

Powered by Blogger.