Header Ads



பொலிஸாரின் இப்தாரில், நிரம்பிவழிந்த முஸ்லிம் அரசியல்வாதிகள்


பொலிஸ் திணைக்களத்தின் பௌத்த மற்றும் மதங்கள் சங்கங்கள் இணைந்து இம்முறையும் 8வது  ஆண்டாக நோன்பு திறக்கும் இப்தாா் நிகழ்வை நேற்று (22) கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபா் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பொலிஸ் மா அதிபா் பூஜித்த ஜயசுந்தர, மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிரும் விசேட அதிரப்படை பொறுப்பாளருமான  எம். லத்தீப்  தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன,  

இந் நிகழ்வில் அமைச்சா்கள் ரவுப் ஹக்கீம், பைசா் முஸ்தபா, றிசாத் பதியுத்தீன்,  ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சா்களான பைசால் காசீம், அலி சாஹிா் மொலாளனா, பாராளுமன்ற உறுப்பிணா்களுகம் , முஸ்லீ்ம் நாடுகளின் கொழும்பு துாதவரலாயத்தின்  துாதுவா்களும்  முஸ்லீம் புத்திஜீவிகள், ஊடகவியலாளா்கள் நாட்டில் உள்ள முஸ்லீம் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இந் நிகழ்வின்போது  மாத்தரை மெலவி ஆர்க்கன் ஆமின்   ஆங்கிலத்திலும், சிங்கள மொழி மூலம் மௌலவி  சஹ்ரான் ஹசன் ஆகியோறும் மாா்க்க உபண்னியாசம் நிகழ்த்தினா், அத்துடன் இஸ்ஹானியா அரபுக் கல்லுாாியின் மாணவா்களது மாா்க்க நிகழ்வுகளும் நடைபெற்றன. 

(அஷ்ரப் ஏ சமத்)





2 comments:

  1. இதை போன்ற வெக்கம் கெட்ட சமுதாயமிழ்ழை பொலீஸ் தலைமையிள் தீ வைக்கிரான் அனிடம் கஞ்சி நக்கும் நாதாரிகள் நோன்பை அல்லாஹ் ஏற்பானா

    ReplyDelete

Powered by Blogger.