Header Ads



பிரதி சபாநாயகராக அங்கஜன் - ஜனாதிபதி சிபாரிசு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோகணேஷன் குறிப்பிட்டுள்ளார்.

அங்கஜன் எம்.பியை பிரதி சபாநாயகர் பதிவிக்கு ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளமை தொடர்பான தகவலை, இன்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்துள்ளதாகவும் ​அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. சமூகத்துக்கு உதவாத ஒரு பிரதி சபாநாயகர் போஸ்ட் எதட்கு??? முடித்தாள் ஒரு அமைச்சு போஸ்ட் ஐ கொடுங்கள், கஸ்டரப்படும் மக்களுக்கும் நீண்ட காலம் அபிவிருத்தி செய்யப்படாத வட மாகாணத்துக்கு ஏதாவது செய்யலாமே.

    ReplyDelete

Powered by Blogger.