May 18, 2018

பலஸ்தீனுக்கு ஆதரவாக, கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு


கடந்த திங்­கட்­கி­ழமை பலஸ்­தீ­னர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இஸ்ரேல் மற்றும் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்தின் போது இஸ்ரேல் படை­யி­னரால் படு­கொலை செய்­யப்­பட்ட 60 க்கும்  மேற்­பட்ட பலஸ்­தீ­னர்­களின் கொலை­தொ­டர்­பாக சுயா­தீன சர்­வ­தேச விசா­ரணை ஒன்று நடாத்­தப்­பட வேண்டும் எனக் கோரும் எதிர்ப்பு ஆர்­ப்பாட்­ட­மொன்று எதிர்­வரும் 21 ஆம் திகதி காலை 11 மணிக்கு கொழும்­பி­லுள்ள ஐ.நா. காரி­யா­ல­யத்தின் முன்பு நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.

இஸ்­ரேலின் படு­கொ­லைகள் தொடர்­பாக சுயா­தீன விசா­ரணை ஒன்­றினைக் கோரும் மகஜர் ஒன்றும் ஐக்­கிய நாடுகள் சபை காரி­யா­லய அதி­கா­ரி­க­ளிடம் அன்­றைய தினம் கைளிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன்  அம்­ம­க­ஜரை ஜெனீ­வா­வி­லுள்ள மனித உரி­மைகள் கவுன்­ஸி­லுக்கு அனுப்பி வைக்­கு­மாறு கோரப்­ப­ட­வுள்­ளது.

இந்த இஸ்ரேல் மற்றும் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்ட பேர­ணியை ஐக்­கிய சமா­தான  முன்­னணி ஏற்­பாடு செய்­துள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை பலஸ்­தீ­னர்கள் நக்பா தின நினைவு கூரலை முன்­னெ­டுத்­த­துடன் இஸ்­ரே­லுக்­கான அமெ­ரிக்­கத்­தூ­த­ரகம் ஜெரூ­ச­லத்­துக்கு இடம்­மாற்­றப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஆர்ப்­பாட்­டங்­களை  முன்­னெ­டுத்­தனர்.

இந்த ஆர்ப்­பாட்­டத்­தின்­போது இஸ்ரேல் படை­யினர் துப்­பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 60க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதுடன். சுமார் 2000 க்கும் அதிகமானோர் காயங்களுக்குள்ளாகினர்.

14 கருத்துரைகள்:

This comment has been removed by a blog administrator.

Anu dog is barking again. This is Muslim issue. This is international issue. Islam is international. Ur religion is not talked about by anybody. U and ur Tamil eelam is only in little Sri Lanka. That also u people can't get it and lost it because ur pppp racist agenda against Muslims in the north & east. So u people r lost. Only u can talk in jaffna Muslim. See how generous we Muslims are and let u say anything about us in our media. Please convert ur self and read and understand the Quran. ALLAH wil guide u. Please do not get into the curse from Muslim who are fasting in this holy month of Ramadan and get yourself destroyed by the curse of almighty. Please repent your son in this holy month and become a Muslim. Insha ALLAH

Hey Anusath: You need to look yourself in a mirror where the phrase " Shame on me" was written. There is no permission to marry 7 women in Islam. Furthermore, Prophet Muhammed (saw) never said, you can do anything to anyone.It would not be wrong- you are a racist.

அடே! கேடுகெட்டு தட்டழிந்து கற்பனையாலும் இதிகாசங்களாலும் கண்டகண்ட களிசாடைக்கல்லாம் கோயில் கட்டி (குஷ்பு போன்ற) கும்பிடுகின்ற, சாதிக்கொடுமையால் மனிதனை உயிரோடு வேரறுக்கின்ற இழிசாதி நாயே! உனது பாசிசப் புலிப்பல்லிடையே இன்னும் இரத்தம் காயவில்லை என்பது உலகுக்கே தெரியும். சாத்தானிய வம்சமே முதலில் உனது மூத்திரத்தைக் கழுவுவதற்கு பழகு. பின்னர் மற்றவனின் குண்டியை நக்கலாம்.

Anusath
உன்னைப்போல பல பைத்தியங்கள் இஸ்லாம் மார்கத்தையும் நபியவர்களையும் கொச்சைப்படுத்திய சம்பவங்கள் காலாகாலமாக நடந்து வருகிறது. ஆனால் இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது அது ஒரு நேர்மையான மார்க்கம் என்பதை உணர்த்துகிறது. நீ இஸ்லாம் மார்கத்தையும் எங்கள் நபியவர்களையும் கொச்சை படுத்தி இருக்கிறாய். இஸ்லாத்தில் ஏழு கல்யாணம் முடிக்க எங்கும் அனுமதிக்கப்படவில்லை. இஸ்லாம் பற்றி தெரியாவிட்டால் அது பற்றி எழுதாதே. உன் மதத்தை பற்றி ஆயிரமாயிரம் எழுத முடியும். ஆனால் இன்னொரு மதத்தை கொச்சை படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதனால் உன் மதம் பற்றி நான் இங்கு ஒன்றும் எழுதவில்லை.

Dear Jaffnamuslim.
Please it's my humble request for your guys here i don't want to use any unnecessary words
Please block this anusath otherwise we'll do something else!

He's taking about our prophet Your guys are still watching?

துருக்கியை முன் உதாரணமாக வைத்து இஸ்ரேல் தூதரகத்தை இலங்கையில் இருந்து அகற்றுவதே பாலஸ்தீனர்களுக்கு இலங்கை அரசாங்கம் செய்யக்கூடிய உண்மையான கௌரவமாகும்.

ஜனாதிபதி சார்ந்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள்  இதனை தனது பதவிக் காலத்தில் தைரியமாக செயலில் காட்டி இருந்தது இங்கு நன்றியுடன் நினைவு கூற வேண்டியது.

Mr Anu

Still I pray for you to get revert back to Islam. That day is not that far I believe.

யாழ். முஸ்லிம் நிர்வாகத்துக்கு¸ நீங்கள் வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கின்றீர்கள் என்பது உண்மைதான். ஆனால் இத் தளத்தினுள் சதா உட்புகுந்து வேண்டுமென்றே இலங்கை முஸ்லிம்களுக்கும்¸ உலக முஸ்லிம்களுக்கும்¸ இஸ்லாத்துக்கும்¸ குர்ஆனுக்கும்¸ இறைதூதருக்கும் விரோதமான மோசமான கீழ்த்தரமான விஷக் கருத்துக்களைக் வேண்டுமென்றே பாரதூரமாகத் திரித்துக் கூறுகின்ற அனுசத் என்னும் அரைகுறையின் கருத்துக்களை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள். இப்படியானவர்களுக்கு நீதிபதி இளஞ்செழியனின் வார்த்தையில் கூறுவதாயின் 'வெறி' மேலோங்கி நிற்கின்றது. இவர்களிடத்தில் உண்மையும்¸ நிதானமும் பிரதிபலிக்காது. இவனின் கருத்துக்களின் பாரதூரங்களை நீங்கள் விளங்கியிருப்பீர்கள். வேறு வேலையில்லாமல் தெருவாலே போகின்ற சனியன்களுக்கு புகலிடம் கொடுக்க வேண்டாம். சமூகக் குரலாக விளங்கும் உங்கள் இலக்குக்கு இழுக்கைத் தேடிக்கொள்ளாதீர்கள்.

இவனைபோன்றுள்ள கீழ்த்தரமான, மிகமோசமான இனவாதிகளை முதலில் களையெடுக்கவேண்டும்.

Mr Anusath, You don't have rights to talk regarding the islam and prophet Muhammad Sal Alahivassalam.

Be Warned this is your last words against muslims.
You will fight until Eelam.
We will fight until Jannath ( Heaven )
Becareful.

Anusath இலங்கையில் செத்ததெல்லாம் தீவிரவாதிகள். எம்மை கொன்ற பொருக்கி நாய்கள் அந்த நாய்களுக்கு எதிராக தான் ஆர்ப்பாட்டம் பண்ண முடியும் மாறாக அந்த நாய்களை நாம் எப்படி ஆதரிப்பது? உம்முடைய கருத்தின்படி முஸ்லிம்கள் ஹிந்துக்களாக இருந்திருக்கலாம். ஆனாலும் ஆணுறுப்பையும், கல்லையும், மண்ணையும் கண்டதையும் வணங்கும் அந்த காட்டுமிராண்டி மூட நம்பிக்கைகொண்ட முட்டாள் மதத்தை விட்டு வெளியேறிதே ஒரு சிறந்த விடயம் தான்.ஒரு நாட்டிலோ பிராந்தியத்திலோ பெருபான்மையாக வாழும் ஹிந்து பயங்கரவாதத்தின் ஆயுதம் கற்பழிப்பு அதை பிரபாகரனும் செய்தான் பொருக்கி மோடியும் குஜராத்தில் செய்தான்.

முதலில் எவன் இந்த பதாதை தாங்கி, மஹஜர் கொடுக்க கண்டுபிடித்தானோ அவன செருப்பால அடிக்கணும். ரெண்டு பின்பற்றுபவர்களை...

முதலில் முஸ்லீம்கள் இந்த பதாதை தாங்க எந்த நபிவழியிலிருந்து கற்றார்களென விழங்கவில்லை?

உன்மை என்னவெனில் எதிர்த்து போராடுதல், அனியாயத்துக்கு தக்கமுறயில் பதில்தருதல் போண்ற எண்ணங்களை மக்கிப்போகசெய்யவே இவ்வாறான பச்சைத்தண்ணி போராட்ங்களும், கையெழுத்து வேட்டயும், மஹஜர் கையளிப்பும்!!!

jaffna muslim ஆசிரியரே ஏன் அனுசாத் இவனின் கருத்துக்களை வெளியிடுகிறீர்கள்

Post a Comment