Header Ads



யுத்த வெற்றிக்கு உரமூட்டிய இராணுவ, வீரர்களை நினைவு கூறுவது கடமை

யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறுவது இந்த நாட்டு மக்களின் கடமை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார். 

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவது ​போன்றே யுத்த வெற்றிக்கு உரமூட்டிய இராணுவ வீரர்களை நினைவு கூறுவது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார். 

கடுவெல் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

3 comments:

  1. கண்டிப்பாக

    ReplyDelete
  2. நீங்கள் கூறினாலும் கூறாவிட்டாலும் தமிழர்களின் துக்க தினத்தை முஸ்லிம்கள் பாற்சோறு வெட்டி கொண்டாடியவர்கள் தான். காத்தான்குடியிலே பட்டாசுகளுடனும் கிண்ணியாவில் பெரும் அரவாரத்துடனும் முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் அழிந்ததை இட்டு பெரு மகிழ்ச்சி கொள்ளுவது வழக்கம் தான்.

    ReplyDelete
  3. Mr. Chandrapaul,
    Muslims celebrated the end of LTTE for reasons well known, not because they are Tamils.

    ReplyDelete

Powered by Blogger.