Header Ads



அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதி பட்டம்பெறும், முதலாவது முஸ்லிம் அரசியல்வாதி

இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  வரலாற்றில் முதன்முறையாக அரசியல் விஞ்ஞானத் துறையில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறும் பட்டமளிப்பு நிகழ்வில் கலாநிதி (Ph.D) பட்டம் பெறுகிறார்.

#அல்ஹம்துலிழ்ழாஹ்.

இவர் Alliance International University-Zambia இனால் இப்பட்டத்தை பெறுவதற்கு "ஆயுத மோதல்களில் மத்தியஸ்தம்" எனும் தலைப்பில் 292 பக்கங்களை கொண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. Masha Allah.... Congratulations Sir

    ReplyDelete
  2. Congratulations to Hon. Minister M.L.A.M. Hisbullah.
    We are proud of you.

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ்... தரத்துக்கான சிறந்த கொரவம். வாழ்த்துக்கள் சேர்...

    ReplyDelete
  4. Congratulations We are proud of you We pray almighty grant you success in all your attempts

    ReplyDelete
  5. All that happened because he always wants to be a student. He does not have any proud for anything. Have no suitable words for bless him.

    ReplyDelete

Powered by Blogger.