Header Ads



மொஹமட் பின், சல்மான் எங்கே..?


கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த நிலையில், பின் சல்மானை எந்த ஒரு பொது வைபவத்திலும் காணவில்லை.

இதனைத் தொடர்ந்து இவர் ஒரு வேலை கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது துப்பாக்கி சூட்டினால் காயப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

பின் சல்மானின் தலைமறைவு தொடர்பாக பலவிதமான வதந்திகள் உலாவருகின்றன:

> பின் சல்மான் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்

> துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அவர் அமெரிக்காவிலோ அல்லது இஸ்ரேலிலோ சிகிச்சை பெற்று வருகிறார்

> எகிப்தில் உல்லாசமாக பொழுதை போக்கி வருகின்றார்

> மன்னர் சல்மானினால் அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார் அல்லது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற வதந்திகளுக்கு சவூதி அரசு எந்த விளக்கத்தையும் இதுவரை வழங்கவில்லை என்பது சர்வதேச அரசியல் ஆய்வாளர்களை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

Thaha Muzammil

2 comments:

  1. WEll DONE SALAFI BROTHERS IN SAUDI. I Hope Sri Lankan SALAFI Groups go to Jihad in SAUDI now... in support of Saudi government

    ReplyDelete
  2. The fallen of kingdom was started. Saudi will convert to yahoodi Control.

    ReplyDelete

Powered by Blogger.