Header Ads



சிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமித் வீரசிங்க, மோதல் சம்பவம் ஒன்றில் காயமடைந்துள்ளார்.

இதையடுத்தே அவர் பொலிஸ் பாதுகாப்புடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

4 comments:

  1. this is a setup to get out if thr prison

    ReplyDelete
  2. விடுவிப்பதற்கான ராமா அரங்கேற்றப்படுகிறது.

    ReplyDelete
  3. எல்லாம் நாடகம் ... ஹாஸ்பிடல் இருந்து மமெதுவா வீட்ட்டுக்கு அனுப்பிடுவான்.. எங்களுக்கு இந்த உலகில் நீதி கிடைக்காட்டியும் மறுமை யில் நீதி கிடைக்கும்.. இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  4. ஏதோ ஒரு சதி இதன் பின்னணியில் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.