May 16, 2018

ஜெருசலம் நகரை, இஸ்ரேலின் தலைநகரமாக எப்படி அறிவிக்க முடியும்..?

240 வருடம் மட்டுமே முகவரி உள்ள அமெரிக்கா என்ற நாடு, 
5000 வருடம் பழமை வாய்ந்த ஜெருசலம் நகரை, 
பலஸ்தீன் நிலங்களை கள்ளத்தனமாக  அபகரித்து 70 வருடம் முன்பு உதித்த இஸ்ரேல் என்ற நாட்டின் தலைநகரமாக எப்படி அறிவிக்க முடியும் ?

- அபூஷேக் முஹம்மத்-


12 கருத்துரைகள்:

1400 ஆண்டுகள் மட்டுமே முகவரி உள்ள முஸ்லிம்கள் எப்படி 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜெருசலம் நகரை உரிமை கோர முடியும்?.

Anthony saithan. Do u know kanitham.
1400 is far greater than 70 Jews years and 250 cowboys years. Ha ha hi

முதல் மனிதனான நபி ஆதம் (அலை) முதல் முஸ்லிமும்கூட.  தவிர, குழந்தையாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் முஸ்லிமாகவே பிறக்கின்றனர், நீங்கள் உட்பட. குழந்தைகளின் பெற்றோரே தத்தம் வழிகளில் செலுத்துகின்றனர்.

மனிதருக்கு வழிகாட்ட இறைவன் தெரிவு செய்த அனைத்து இறை தூதர்களுமே முஸ்லிம்கள்தாம், நபி மூஸா (அலை) Moses, நபி ஈஸா (அலை) Jesus அடங்கலாக.

இவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் போதித்ததுவும் 'வணக்கத்துக்குத் தகுதியான இறைவன் ஒருவனே;  தாம் இறைவனின் தூதர்' என்ற இஸ்லாத்தைத்தான். 

ஆனால், இவர்களுக்குப்பின் இவர்களை இறைவன் என்றும் இறைவனது குமாரர்கள் என்றும், மனிதர்கள் மாற்றம் செய்து அவர்களை சிலைகளாக வடித்து வணங்கத் தொடங்கி இறைவனின் சாபத்தைச் சுமந்துகொண்டு இருக்கின்றனர்.
இவர்களுக்கான எச்சரிக்கைகளை புனித குர்ஆனில் காணலாம்.

இதனால்தான் முறையே இவர்களை யூதர்கள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் நாம் அழைக்கிறோம்.

இவற்றைக் கண்டு,  இப்படி ஓர் நிலை தமக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இறைவனது இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) தம்மை யாரும் உருவமாக வரையவோ சிற்பமாக செதுக்கவோ  அனுமதிக்கவில்லை. 

வெறும் 1400 வருடங்களுக்கு முன்பு மாத்திரமே வாழ்ந்த இறுதித் தூதரின் உருவ அடையாளத்தை நாம் அறியாது இருப்பதற்கும் ஒப்பீட்டு ரீதியில் முஸ்லிம்களாகப் பாதுகாக்கப் பட்டிருப்பதற்கும்  இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.

இவ்வாறு, மொத்தமாக 124,000 இறைத் தூதர்கள், காலத்துக்கு காலம் இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்ந்து  தமது காலத்தில் இஸ்லாத்தை போதித்துள்ளனர்.

ஏனைய சிலை வணக்கங்களுக்கான மூலங்கள்கூட  இவர்களில் சிலரின்  மரணத்தின் பின்னால் இருந்து பெற்றிருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இப்போது சொல்லுங்கள், காலத்தாலும் தரத்தாலும் புனிதமிக்க ஜெருசலம் நகரை உரிமை கொண்டாட தகுதியானவர்கள் நாங்கள் அல்லவா?

Just 30 vardam poradi na ongalukke thani nadu venum enda, 1500 varudam poradi intha world la islamiya kolhaiya nilainatti oru nall atchi muraila counties a valinadathi, valangala prupithu, samathana sulala undupani, penkalukku avangalukkuriya urimaya koduthu, oru ganniyamana muraila manithan eppadi mathina vala venum endu katrukkoduthu and athan valila country a valinadathi kondu vantha engaludaiya atchi 1500X10times ukku eual ana atsi. So eppadi manisan manisan valavendum enru sonna engalukku and valikattiya engalukku jurusalam enna intha world ye engadathu endu endu urimai kondada mudium and athatku poraduvom.

So You clearly understood MR.LOOS HISTORY

Dear dog Alan, read the history carefully .

Ajan Antonyraj
முஸ்லிம்கள் 1400 ஆண்டுகள்தானா முகவரி உள்ளவர்கள்?????
உமக்கு உம்முடைய மார்க்கத்தைப் பற்றியே அறிவு கிடையாது.
இந்த உலகின் முதல் மனிதன் ஆதாம் (ஆதம் நபி) எந்த மார்க்கம்??? அவர் கிறிஸ்தவரா? அல்லது அவர் யூதரா? ஆபிரகாம் (இப்றாஹிம் நபி) எந்த மார்க்கம்??? அவர் கிறிஸ்தவரா? அல்லது யூதரா? இஸ்லாமிய மார்க்கத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் கடைசி நபிஆவார். அவர்தான் இஸ்லாத்தை முதன்தமுதலாகத் தோற்றுவிக்கவில்லை என்பது உமக்கு எப்போதுதான் விளங்கப்போகுதோ?

Ajan, Islam is there ever since mankind put foot on earth, prophet Adam was a Muslim. you also born as Muslim according to Islam. hope you understood. read about Islam. do not be racist.

Ajan Antonyraj

இஸ்லாத்தை அரைகுறையாக தெரிந்து கொண்டு உளறுகிறார்

aiyo aiyo ​சாத்தான்

nirai kudam thaan thalumbum.please read the history its own to whom u ll come to know.

ajan iruttil muliththuk kondirukkiraar.

ajan iruttil muliththuk kondirukkiraar.

Post a Comment