Header Ads



உம்றாக்கு சென்ற கால்பந்து, நட்சத்திரத்தின் அனுபவம்


பிரான்ஸ் நாட்டில் அதிக ஊதியம் பெறும் பிரபல்யமிக்க Football விளையாட்டு வீரரான Paul Pogba ரமழான் மாதத்தில் உம்ரா செய்வதற்காக சென்ற செவ்வாய்க் கிழமை சென்றிருந்தார்.

அது பற்றி அவர் கூறுகையில் "அருமையான இடமிது. இங்கே ஏற்படும் உணர்வுளைப் புரிந்து கொள்வதற்கு இங்கு வந்தால் மாத்திரமே முடியும், இங்கே வராதவர்கள் விரைவில் வருவீர்கள்" என பேசிய காணொளி இணையதளங்களில் வைரலாகி இரண்டே நாட்களில் 4.9 மில்லியன் பேர் அந்த காணொளியைப் பார்த்துள்ளார்கள்.

மேலும் இவர் வரும் ஜூன் 15ந் திகதி முதல் ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலக கால்பந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள தயாராகிவருகிறார் என்பதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Ash-Sheikh TM Mufaris Rashadi



No comments

Powered by Blogger.