Header Ads



கொழும்பில் பலஸ்தீன “நக்பா” தின நிகழ்வு - சவுதியை காணவில்லை


பலஸ்தீன மக்களின் வெளியேற்றத்தைக் குறிக்கும் “நக்பா” தினத்தை முன்னிட்டு ஏற்பாடு 
செய்யப்பட்ட பேரணி இன்று கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகம் முன்னாலிருந்து நடைபெற்ற குறித்த பேரணியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.

இந்தப் பேரணி ஹோர்ட்டன் பிளேஸ், லிப்டன் சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ் மற்றும் காலி முகத்திடல் வழியாகச் சென்று மீண்டும் பலஸ்தீன தூதரகத்தை வந்தடைந்தது.

இந்த நிகழ்வில் டுபாய், துருக்கி மற்றும் ஓமான் நாட்டு இலங்கைக்கான தூதுவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அதேவேளை குறித்த நிகழ்வில் கொழும்பில் உள்ள சவுதி தூதர் பங்கேற்வில்லை என அறியவருகிறது. இதனை மூத்த ஊடகவியலாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.



7 comments:

  1. இலங்கை மற்றும் சவூதி அரேபியா உறவுகளில் விரிசலா?☪☪☪

    ReplyDelete
  2. சஊதியின் அடுத்த மன்னர் சஊதியா? யஹூதியா? எண்ற சந்தேகம் நிலவிக்கொண்டேயுள்ளது.

    ReplyDelete
  3. saudi busy sending us free dates. no time for palestine.

    ReplyDelete
  4. யூதன் எப்படி வருவான்?

    ReplyDelete
  5. HOW IT CAN JOINT? BECAUSE NOW IT YAHUTHI ARABIA!!

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Powered by Blogger.