Header Ads



நாட்டில் வெப்பம் அதிகரிப்பு, இளநீர் விற்பனை சூடுபிடிப்பு

நாட்டில் தற்போது நிலவும்  அசாதரண வெப்பநிலை காரணமாக கிழக்கு மாகணத்த்தில் மக்கள் வெப்பத்தை தணிப்பதற்காக பிரதான   வீதியோரங்களில் பல வியாபார நிலையங்கள் காணப்படுகின்றன .மேலும்  இளநீரை மக்கள் அதிகம் கொள்வனவு செய்வதைக்காணலாம் .

(எம்.என்.எம்.அப்ராஸ்)



No comments

Powered by Blogger.