Header Ads



புதிய பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் முழுவிபரம் இதோ..!!


புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு, 

இராஜாங்க அமைச்சர்கள் 

பாலித ரங்கே பண்டார: நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் 

திலீப் வெதஆரச்சி: கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் 

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 

மொஹான் லால் குரேரு: உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் 

சம்பிக பிரேமதாச: தோட்டத் தொழிற்துறை இராஜாங்க அமைச்சர் 

லக்ஷ்மன் செனவிரட்ன: பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் 

ஸ்ரீயானி விஜேவிக்கிராம: விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் 

வீரகுமார திசாநாயக்க: மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 

பிரதியமைச்சர்கள் விபரம் 

அமீர் அலி: கடற்றொழில் மற்றும் கடல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் 

துனேஷ் கன்காந்த: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் 

ரஞ்சன் ராமநாயக்க: சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் 

கருணாரத்ன பரணவிதான: விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய பிரதி அமைச்சர் 

சாரதி துஷ்மந்த: நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் 

பாலித குமார தெவவரப்பெரும: நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் 

மனுஷ நாணயக்கார: தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் 

முத்து சிவிங்கிங்கம்: உள்துறை மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் 

அலி ஸாஹிர் மௌலானா: தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் 

எச்.எம்.எம். ஹரீஸ்: அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர்

5 comments:

  1. M.H.M.Harees not a Kandy MP...how he can apoint for Kandy Development....Is this scientific appointment

    ReplyDelete
  2. Have you started your 'Pirathesa Vaatham'. Hello Muslims,, please learn from Halal....riots ....Hijab. Be a part of Muslim Ummah of Sri Lanka.
    This is a 'Saabak kedu to our fellow muslim'. Still u have not learned
    from past mistakes.....

    ReplyDelete
  3. நீங்க ஒண்ணு............. நம்மட ஜனாதிபதி சொன்னா........... அதை நாம கன்டுக்கக்கூடாது............ அவர் அப்படித்தான்னு விளங்கிக்கிட்டா............ miss understanding வராது

    ReplyDelete
  4. If he can talk behalf Kandy in parliament why can't be a Minister for the same area. Please reboot your interlectual property to bring harmony among Muslims community.

    ReplyDelete
  5. Guys...all you hv misundestood...not talking Piradesa wadam...or i didnt tel he didnt talk onbehalf of kandy muslims or any...i said as president said ths cabinet is scientificaly appinted,but which is not...dats all...k...lots of people talkd regarding kandy incidents...dats not a qualification for dat ministry...he should knw whole about kandy...and if he does his job dats great..ths s not regarding Mr.Haress..but only about scientificaly appinted cabinet...

    ReplyDelete

Powered by Blogger.