May 27, 2018

முஸ்லிம்கள் இலங்கையைவிட்டு, வெளியேற வேண்டும் (வீடியோ) சிவசேனா தலைவன் எச்சரிக்கைசாவகச்சேரியில் நேற்று (26) நடைபெற்ற மாடுகளை பாதுகாக்கும் உண்ணாவிரதத்தின் பின்னர் இலங்கை சிவசேனா தலைவன் சச்சிதானந்தன் தெரிவித்த கருத்துக்கள்.

இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் (26-05-2018) முன்னெடுக்கப்பட்டது.

பசுவதையை ஒழிப்போம் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் யாழ் தென்மராட்சி பிரதேச இந்து மக்கள் ஏற்பாடு செய்த இந்த அடையாள உண்ணாவிரதம் இன்று சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

இப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

எங்கள் பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல. எங்களுக்குரிய பண்பாட்டு மரபிருக்கிறது.

எமது பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். அப்படியில்லையாயின் அவுஸ்திரேலியப் பிரதமர் சொல்லவதைப் போல உங்கள் நாட்டுக்கே போய் விடுங்கள்.

இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள்.எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

11 கருத்துரைகள்:

This guy stupid, Drink cow urine

All came to Srilanka from outside...

The real, original citizens of Srilanka are "Weddaas"

As per Weddaas.. They used to hunt animals and eat before Hindu, Buddist or Muslims came into this land. So Let us respect the old culture of Weddaas... Hunting Animal, Killing Animals for Food is acceptable.

Hai Mr. If stick to what you speak. If You can not respect and obey the way and the food culture of WEDDAAS.. leave this land.. Go back to where you all came from (hopefully india)

ஹா ஹா...ஐயா உங்களுக்கு கொஞ்சம் முத்தி விட்டது. விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்.

தமிழ் பயங்கரவாதிகள் உங்களுக்குள் இலங்கைக்கும் என்னடா சம்பந்தம்? கள்ளத்தோணியில் இந்தியாவிலிருந்து வந்த பொறுக்கிகள் எங்களை வெளியேற சொல்ல உங்களுக்கு என்ன தகுதியுண்டு?

இவர் இன்னொன்றையும் பாதுகாக்க மறந்துவிட்டார் பசு மூத்திரத்தை.30வருடமா இவர் எங்கு இருந்தார்.

All three communities migrated to Sri Lanka from somewhere. Only difference is, some came early and Muslims came last. If the migrants have to leave this country, THE PEOPLE WHO CAME FIRST, HAVE TO LEAVE FIRST AND THE MUSLIMS WHO CAME LAST, WILL LEAVE LAST.

His speech is a good lesson for all the community in SriLanka. He has pointed out that everywhere in the world incl in Saudi and other middle east, nobody can have pork or other food listed in Haram. But we are not doing in our country since it's a demogratic but atleast the butchers must obey the rules and regulations in some areas where some animal slaughters are prohibited in the base of humanity. But this is 100% sure the slaughter house own by muslim is bieing directed in the basis of fundamendalism. All the muslims should get to know arnd 300 cows are being executed daily basis as per the data since minor consumption from that area. Why can't they have this type of slaughter houses in muslim area like Kathankudy or Kinnya. This make big suspection on muslims.
Anyway thanks a lot for raising and marking your precious words towards this issue in necessary situation.

I'm a Tamil Christian and not accepting his concept. He is an idiot and stupid. All the Sri Lankan have equal right to live in any part of this country. He is trying to bring the RSS/VHP concept in our country. They are the worst people in India killing innocent Christians and Muslims. This old bugger must answer the killing of Tamil civilians in North and East. Same time some people in their comment attacking all Tamils and it should be stopped in future. Specially GTx, Sampanthan TNA etc. This will corrupt the good peoples mind and they will write against Muslims.

Hello Old man go to hell who are you to say this word. you have to respect every human being. I dont care your are Sivasena or LTTE. We are Muslim Most patient if we start no none will live in Srilanka. Do or Die. If you dont like peace.

ஆஷிபா வை துடிக்க துடிக்க கற்பழித்து கொளையும் செய்த படு பாவிகள் உள்ள சமுதாயம் தானே நீங்கள் உங்களுக்கு மனித உயிரின் மகிமை தெரியாது..

Post a Comment