May 25, 2018

கட்டிவைத்து தாக்கப்பட்ட, முஸ்லிம் இளைஞர் - மோட்டார் சைக்கிளும் எரிப்பு


அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி தமிழ மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 35 வயது  முஸ்லிம் இளைஞரொருவர்  இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்

இதேவேளை, குறித்த முஸ்லிம் இளைஞரின் மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் இளைஞரை மீட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, தாக்கப்பட்ட நபர் தவறாக நடந்துகொள்ள முயன்றமையாலே தாக்கப்பட்டதாக தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

9 கருத்துரைகள்:

Iwangal mara plan ondu muslimku podranuhal poruthu irundh parpom

துவேசத்தைத் தூண்டிவிடும் செய்தி, காரணமில்லாமல் அடித்தார்களா!!

தமிழ் விபச்சார ஊடகங்கள்தானே.

ஒரு திட்டமிட்ட கட்டமைப்பில் தமிழ் பயங்கரவாத நாய்களால் தமிழ் ஊர்களினூடாக செல்லும் முஸ்லீம் இளைஞர்கள் இப்படி தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏன் கிழக்கு முஸ்லீம் இளைஞர்கள் இன்னும் மௌனம்? கிழக்கு நாங்கள் பிறந்த வளர்ந்த மண். கிழக்கை விட்டு முஸ்லிம்களை துரத்த யுத்தத்தில் அழிந்த இந்த தமிழ் பயங்கரவாத பொறுக்கிகள் தீட்டும் திட்டங்களை தவிடு பொடியாக்க முஸ்லீம் இளைஞர்கள் இன்று களம் கானாவிட்டால் 10 வருடங்களில் முஸ்லீம்களின் நிலை மிக மோசமாக மாறியிருக்கும்

கிழக்கில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் அச்சங்களை தீர்க்கும் முயற்ச்சியில் தமிழ் முஸ்லிம் சிவில் சமூக தலைமையும் இருதரப்பு சமயப்பெரியார்களும் அரசியல் தலமைகளும் போதிய பங்களிப்பு செய்யவில்லையென்று குற்றம் சாட்டுகிறேன். அதனால் ஒரு பக்கத்திலும் நிலவும் அச்சங்களை ஊதிப் பெருப்பிக்கிற சண்டியர்களின் கை ஓங்கி வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் தமிழரும் முஸ்லிம்களும் வரலாற்றில் தங்கள் தரப்பு தவறுகளை இளைய சந்ததிகளுக்கு சொல்வதில்லை. இதனால் மறுதரப்பு கொடியவர்கள் எங்கள் தரப்பு தொடர்ந்து பாதிக்கபட்ட இனம் என்கிற எண்ணம் இரு தரப்பிலும் தீவிரமாகி வருவது கவலை தருகிறது. நீண்ட வீதியில் பிட்டும் தேங்காய்பூவும்போல அமைந்த கிராமங்களில் வாழ்கிற தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய் இருப்பதைத்தவிர வேறு தெரிவில்லை. தமிழரும் முஸ்லிம்களும் தங்கள் இளைஞர்களுக்கு வடகிழக்கு மாகாணங்களின் வரலாற்றை முன்பிருந்த சகவாழ்வின் கதைகளோடும் 1970பதுகளின் பிற்பகுதியில் இருதரப்பு புதிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அதன்பின் இருதரப்பும் செய்த தவறுகள்பற்றிய சுயவிமர்சனத்தோடும் ஒற்றுமையாய் இருப்பது தவிர வேறு தெரிவு இல்லை என்கிற உண்மைகளோடும் உரத்து சொல்லவேண்டும். பிரச்சினைகளை உறையவைத்து சம்பந்தபட்ட தரப்பு சிவில் சமூகத்தின் துணையுடன் அவற்றை கையாள வேண்டும். ஒற்றுமை வாழ்வு. விரோதம் அழிவு.

Bro. Jayapalan you said right. That's the right way to solve this issue.

Jayapalan க்கு நன்றி .... கலந்து பேசப்பட வேண்டிய விடயம் அதிகம் உண்டு .......
நான் அக்கரைப்பற்றிலிருந்து ...
பாதிக்கப்பட்டவர் தவறான காரியம் செய்தார் என்பது உண்மைதான் ...
அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான் ....
அவ்வாறிருக்க இந்த Gt x என்பவர் தற்கால முஸ்லிம்களுக்கு அறவே இருக்க முடியாத , இருக்க கூடாத பாணியில் கலவரத்தை தூண்டும் தேவை உடையவர் போல் எழுதியிருக்கிறாரே யார் இவர் ?
இவர் எந்த இனத்தின் கிளர்ச்சி தேவைக்காய் எழுதுகிறார் ?

Mujahith Faleel தமிழன் பண்ணுவதெல்லாம் பண்ணுவான் நாம் உம்மைப்போன்று வாயை பிளந்து நல்லிணக்கம் பேசிக்கொண்டிருக்க வேண்டுமா? நல்லிணக்கத்தால் இந்த காபீர்களிடம் சாதத்தது என்ன? கிழக்கு தமிழனிடம் நல்லிணக்கத்தை எடுத்து சென்றால் உம்மை தொப்பி பிரட்டியென்றே முகத்தில் பாய்வான். முஸ்லிம்களை கண்டியிலும் காலியிலும் தாக்கும்போது வெடில்கோளுத்தி ஆரவாரம் செய்த அடிப்படைவாதிகளிடம் நல்லிணக்கத்தை எதிர்பார்ப்பதே வேடிக்கை தான். அடுத்த தலைமுறை மிகவும் கொடூரமான காட்டுமிராண்டிகளை தயார் செய்யும் போது நாம் மட்டும் நல்லிணக்கம் பேசி நாசமாகிப்போக வேண்டிய எந்த தேவையும் இல்லை

@Gtx, Gee, மற்றய இன பெண்களோடு சேட்டை விடுவது உங்கள் தான் பண்பாடு போலும். இதை உடனடியாக மாற்றிங்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இப்படி தான் வீதி வீதியாக அடி வாங்குவீர்கள்.

ஆனால்.....சிங்களவர்களோடு இப்படி செய்தீர்கள் என்றால் என்ன நடக்கும் என்று தெரியும் தானே. அடுத்த “கண்டி” தான். எங்கே என்று பார்த்துகொண்டிருகலகிறார்களாம்.

Post a Comment