Header Ads



முஸ்லிம் மக்கள் விவகாரம், தவறுக்கு வருந்துகிறோம் - யாழ் தினக்குரல் வெளியிட்டுள்ள செய்தி

தவறுக்கு வருந்துகிறோம் - யாழ் தினக்குரல் வெளியிட்டுள்ள செய்தி
02.05.2018

7 comments:

  1. இது ஒரு கோமாளித்தனமான அறிக்கை,வியாபாரம் பாதிக்கப்படப்போகின்றது என்ற பயத்திலே எழுதப்பட்டிருக்கின்றது.பிரதான ஆசிரியரின் ஒப்புநோக்குதல் இன்றி கட்டங்கட்டப்பட்ட செய்திகள் எவ்வாறு வெளிவரும்.செய்திகளினைப் பொறுத்தவரை தலைப்பு மக்கள்மத்தியில் மிகவும் செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு விடையமாகும் என்பது சமூகவியலாளர்களின் கருத்தாகும்.ஒரு இனத்தினை முற்றுமுழுதாக சாடுகின்ற தலைப்பினை எழுதிவிட்டு பின்னர் நாக்கைக்கடித்துக்கொண்டு காலைப்பிடிப்பது,சிறுபிள்ளைத்தனமாகும்

    ReplyDelete
  2. WILL ACCEPT APOLOGY BUT CONTINUE BOYCOTTING THIS PAPER FOR SOME MORE TIME UNTIL WE ARE FULLY SATISFIED THEY WILL NOT REPEAT THE "MISTAKE"

    ReplyDelete
  3. This racist problem created by Hindu racist Not by any Muslims your apologies its self a racist note.

    ReplyDelete
  4. ஒரு ஆக்கத்தைப் பிரசுரிக்கும் போது அதன் பின்விளைவு பற்றி அறிந்துகொள்ள முடியாத பதிப்பாசிரியர் குழாம் இவர்கள், பின்னர் அதற்கு மன்னிப்புக் கோருகின்றனர். நாகரிகமற்றவர்கள்!

    ReplyDelete
  5. It shows a considerable number of muslims buy this news papers. So we better continue to boycott this racist paper .

    ReplyDelete
  6. They have not apologized.But the wording is "WARUNDUHIROM" Read the article carefully.

    ReplyDelete
  7. This kind of " TITLES" which ignite Racial violence in Srilanka, should be brought to JUSTICE... and given warning / punishment.

    Government should not only arrest individual who create racial violence, it should also bring any Editorial body, responsible for publicizing this kind of news.

    ReplyDelete

Powered by Blogger.