Header Ads



யார் என்ன கூறினாலும், மகிந்த அணி வேட்பாளரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி

யார் என்ன கூறினாலும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையிலான கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கும் கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான அணிக்கு நாட்டு மக்களின் 60 வீதமான வாக்கு வங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களில் வெற்றிகரமான மிகப் பெரிய மே தினக் கூட்டத்தை நடத்திய பெருமை கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடைத்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் கிருளப்பனை, காலிமுகத்திடல் மற்றும் காலியில் நடைபெற்ற மே தினக் கூட்டங்கள் சாட்சியாக இருக்கின்றன.

கடந்த வருடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் காலியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வந்த மக்களை விட இம்முறை கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்திற்கு வந்தனர்.

கூட்டு எதிர்க்கட்சி நாட்டின் அரசாங்கத்தை ஆட்டி படைக்கும் சக்தியாக மாறியுள்ளது. அரசாங்கத்தை விட எமக்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை நாங்கள் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் உலகத்திற்கு காட்டியுள்ளோம்.

அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடத்திய கூட்டங்களில் நாங்கள் எமது பலத்தை காட்டினோம். இதனடிப்படையில், தற்போது நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கம் மக்களின் ஆதரவில்லாத அரசாங்கம்.

கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் பலம் ஜனாதிபதியை மட்டக்களப்பு நோக்கி தள்ளியதுடன் பிரதமர் தலைமையிலான கட்சியை உள்ளக விளையாட்டு அரங்கத்தை நோக்கி தள்ளியுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகள் தமது மே தினக் கூட்டங்களை கூட நடத்திக்கொள்ள முடியாதளவில் பலவீனமடைந்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வரலாற்றில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் என் தந்தையுடன் மே தினக் கூட்டங்களில் கலந்துக்கொண்டேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் செய்த புண்ணியம் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக இம்முறை சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் தொழிற்சங்கள் கலந்துக்கொள்ளவில்லை எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. "The Muslim Voice" believes that the country's thinking that a "CHANGE" in the Prime Minister post and the President should happen soon. It has been proved beyond doubt that the present PM Ranil Wickremasinghe is really involved in the Bond Scam. Moreover, the PM and the President have also betrayed the Muslims since they came to power because of the "EN-BLOCK" Muslim votes/vote bank. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and its Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government of Mathripala Sirisena and Ranil Wickremasinghe, has betrayed and dumped the Sri Lankan Muslims in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne, Champika Ranawaka and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered without a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela. THEREFORE IT IS BETTER FOR THE SRI LANKA MUSLIMS TO SUPPORT GOTABAYA RAJAPAKSA FROM THE BEGINNING AS THE POSSIBLE PRESIDENTIAL CANDIDATE FOR 2020, AND MAHINDA RAJAPAKSA AS THE PM IN THE NEWS GOVERNMENT, Insha Allah.
    "The Muslim Voice" is followed by many thousands of well-wishers supporters who have appreciated our "NOBEL" cause in the struggle to get rid of the Sri Lanka Muslim Community of "MUNAAFIKK" Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU, Alhamdulillah. We will therefore continue our Nobel mission till we achieve the end political goal of creating a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, which will have to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future. IF WE DO NOT ACCEPT TO SUPPORT GOTABAYA RAJAPAKSA AS A COMMUNITY NOW, OUR “MUNAAFIKK” AND DECEPTIVE HOODWINKING Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU will give all their support to GOTABAYA RAJAPAKSA, leaving the Sri Lanka Muslims in the “LURCH at the last moment with the UNP and praise GOTABAYA to gain personal favours, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.