May 13, 2018

தமிழ் பாடசாலைகளுக்கு, முஸ்லிம் ஆசிரியர்களை நியமிப்பது அராஜகம்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது மிக மிக கவலையளிப்பதாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.வடக்கு கிழக்கில் கடந்த முப்பது வருட யுத்த காலப்பகுதியில் பல சொல்லொனா துன்பங்களுக்கு மத்தியில் நாட்டைவிட்டு ஓடாமல் எமது இனத்தின் வேர்களான மாணவச்செல்வங்களுக்குப் பெரும் சேவையாற்றி தன்னையும் தனது குடும்பத்தையும் ஆகுதியாக்கியவர்கள் எமது தமிழ் இளைஞர்கள்.பல்கலைக்கழகங்களில்  கலாநிதிப்பட்டங்கள் பெற்று வெளிநாடுகளுக்குச்சென்று கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் மத்தியில் எமது தொண்டராசிரியர்களின் பணி அளவிடமுடியாதது.

இவ்வாரான சந்தர்ப்பத்தில் தற்போதைய நேர்காணல் முடிவுகள் தொண்டர் ஆசிரியர்களுக்கும் அவர்களின் குடம்பங்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது.

தமிழ் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களுக்காக 10 வருடங்களுக்குமேல் பனியாற்றிய தொண்டராசிரியர்களை ஏதோ காரணங்களைக் கூறி வெட்டியகற்றிவிட்டு அதே தமிழ் பாடசாலைகளுக்கு அராஜகமாக முஸ்லிம் ஆசிரியர்களை நியமிப்பதென்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை.

இது வெறுமனே ஒரு ஆரிரியர் நியமனத்தோடு சம்பந்தப்பட்ட விடயமாகத் தெறியவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய அடையாளங்கள், சமூக கட்டமைப்பு ,இனப்பரம்பல், அரச நிர்வாகத்தில் தமிழரின் வகிபாகம் இவை அனைத்தையும் மாற்றியமைக்கும் எண்ணமுடைய சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் கைங்கரியமாக இது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.

இதனை இந்து சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்த அராஜகத்தை அரசாங்கத்துடன் உடனடியாகப் பேசி தற்போதைய தெரிவுகளை இரத்துச்செய்துவிட்டு மீண்டும் நேர்முகப்பரீட்சை நடாத்தி பாதிக்கப்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்.குறிப்பாக நேர்முகப்பரீட்சை நடாத்தும் அதிகாரிகள் இனரீதியாகவன்றி திணைக்கள ரீதியாக சம அளவில் நியமிக்கப்பட்டு நேர்முகப்பரீட்சை  நடாத்தப்பட வேண்டும்.  இது ஒரு பாரதூரமான விடயம்.எந்தெந்த விடயங்களில் விட்டுக்கொடுப்பதென்பதற்கு எமது தலைவர்களுக்கு வரைவிலக்கனமே இல்லாமல் போய்கொண்டிருப்பது வேதனையாக இருக்கின்றது. 

இவ்விடயத்தில் கூட்டமைப்பு தோல்வியடையுமானால் எதிர்வரும் தேர்தல்களில்  சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட தொண்டர்களைக்கொண்ட எமது அமைப்பு கலம் கானும். இது கூட்டமைப்புக்கு நாம் வழங்கும் எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளப்படலாம். 

ஊடக அறிக்கை.
இந்து சம்மேளனம்.  இலங்கை.

11 கருத்துரைகள்:

உன்மையை வெளிப்படுத்தியதறகாக மிக்க நன்றிகள். அறிக்கை விடுவதை விட்டு களத்தில் இறங்கி செயல் பட்டாள் இன்னும் நன்றாக இருக்கும். எதிலும் துவேசம் வேலைவாய்ப்பில் பாகுபாடு இனபாரம்னாலே மாற்றியமைக்கும் வியூகங்கள் போதைக்கு அடிமையாகும் திட்டங்கள் சட்டவிரோத குடியேற்றங்கள் என இந்த முஸ்லீம் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலை பட்டியல் படுத்தலாம். இவற்றை சமூகம் சார்ந்து செயல்படும் தேரர்கள் மூலம் நாட்டுக்கு அதாவது பெரும்பான்மை சிங்களவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். உங்களுக்கு தில் இருந்தால் இஸ்லாமிய மத மாற்றங்கள் பல நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன இந்த ஏழை மலையகத்தவர்களை மையங்கொண்டு. அதட்கான காரணத்தை பாதிக்கப்பட்டவரை சந்திப்பதன் மூலமும் நடந்தவற்றை வெளிக்கொணரும் ஒரு வெளிப்படைத்தன்மை மூலமும் இந்த இஸ்லாம் பற்றிய சமூக விழிப்புணர்வு தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படல் வேண்டும். அவர்கள் வாழ்வதட்க்காக ஏன் அப்பாவி தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்க வேண்டும். கிழக்கிலே எல்லாமே எல்லை கடந்து விட்டது. மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும் இனியும் தமிழ் பேசும் சமூகமென்று பாராமுகமாக இருந்தால் இறுதியில் தமிழ் மொழியை வைத்தே நமக்கு பாடை அடிப்பார்கள்.

தோட்ட காட்டான் இலங்கைக்கு உன் கூட்டம் எதற்கு வந்ததென்பதை மறந்து கிழக்கை பற்றி கவலைகொள்கிறாய்

YOU STUPID first of all be aware that we Muslims are also Tamils. We are all Tamils excepts few Sinhalese Muslims and Malay Muslims.
We are all one peaceful Tamil Community(Hindu Muslims).

இந்து சளேனம் இதுவிடயத்தில் சரியான புள்ளி
விபரங்களுடனும் பாடசாலைபெயர் விபரங்கையும்குறிப்பிடவேண்டும். மாறாக
வெறுனே ஆதாரமில்லாமல் கூறி முரண்பாடை
வளர்க்க வேண்டாம்.

புதிய அரசியல்கட்சி ஆரம்பிக்கும் ஆசயா? போய் காசக்கட்டி சாக்கடைல குதிங்க. இப்படி காழ்ப்பால் அரசியல் செய்வதைவிட வீட்டு பெ.களை கூத்தாட விடலாம். கொலைகளை, கொள்ளைகளை அரங்கேற்றிய கூட்டம் இப்போ ' என்ன கைய புடிச்சியா ' எனும் வடிவேலு காமடிபோல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கதை. சொட்டத்தலையும் காவிக்களையும் போதாது. தில்வேணும்!!!

YOU STUPID first of all be aware that we Muslims are also Tamils. We are all Tamils excepts few Sinhalese Muslims and Malay Muslims.
We are all one peaceful Tamil Community(Hindu Muslims).

YOU STUPID first of all be aware that we Muslims are also Tamils. We are all Tamils excepts few Sinhalese Muslims and Malay Muslims.
We are all one peaceful Tamil Community(Hindu Muslims).

Muslimgal nalla waluwadhu indha irandu amaipukum ahadhu. Iwarhalin ullam thuwesam nirambi walihiradhu. So iwarhalin muhathil ketta thanam niraindhu walihindradhu.

Warning to the admin of this site, aiding and abating to the racial tension and comminual disharmony is too liable to to face trial. Please be watchful of publication of rubbish and garbage.

@Gtx, எல்லாரும் இலங்கை தமிழர்கள் தான். எல்லாருக்கும் கதைக்க உரிமையுண்டு. நீங்கள் தான் தெற்கில் மூச்சு விடுவதற்கும் அனுமதி கேட்ட வேண்டும்.

தான் பெட்ர இன்பம் இவ் வையகம் பேரவெண்டும் என்று எண்ணுகிறார் போல.. தான் வாங்கிய அடியை(அதிக பிரசங்கி தனதால்)இவ் வையகம்(முஸ்லிம்கள்) பேரவெண்டும்

Post a Comment