Header Ads



பலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்


மர்ஹும்  அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும்,  ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம்  பெற்ற (MBBS)  வைத்தியராகி உள்ளார். 

 அல் - பலாஹ்   பாடசாலையின்  பழைய மாணவியான இவர், பலகத்துறையிலிருந்து தெரிவாகியுள்ள முதலாவது பெண் வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Masha Allah, it is great information.
    Congratulations Dr.Nashana.

    ReplyDelete
  2. Alhamdu Lillah.....Congrats. Praying to reach more heights in life and to serve the all humanity.

    ReplyDelete

Powered by Blogger.