Header Ads



இந்த ரமலானில், அல்லாஹ் தன்பக்கம் எடுத்துக் கொண்டான் (வீடியோ)


"அலிபனாட்" ஆஸ்திராலியாவில் பிறந்த இந்த சகோதரன் தனக்கு கேன்சர் இருப்பதை தெரிந்த பின்னர் தனது வாழ்க்கை முறையை மாற்றி தனது சொத்துக்களை MATT Project என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு அள்ளி வழங்கி மக்களுடன் மக்களாக வாழ்ந்து வந்தார். கடந்த சில வருடங்களாக கேன்சரினால் அவதிப்பட்டு வந்த இந்த சகோதரனை நீங்கள் சமூக வளைய தளங்களில் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இந்த ரமலானில் அல்லாஹ் அவரை தன் பக்கம் எடுத்துக் கொண்டான் யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து இவரின் சேவைகளை பொருந்தி கொண்டு உன் கருணையால் இவருக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் என்ற சொர்க்கத்தை வழங்கி விடு ரஹ்மானே...


1 comment:

Powered by Blogger.