Header Ads



அக்குறணை அஸ்ஹரில் திறமையான, மாணவர்களை பாராட்டும் வைபவம்


-JM. HAfeez-

அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இம் முறை க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் 5 ஏ சித்திக்கு மேல் பெற்றவர்களைப்  பாராட்டும் வைபவம் ஒன்று (10.5.2108); இடம் பெற்றது. கல்லூரி அதிபர்; ஏ.எல். அன்வர்; மற்றும் பாராட்டப் படும் மாணவ மாணவிகள் மண்டபத்திற்கு அழைத்து வருவதையும் இடம் பெற்ற ஏனைய நிகழ்வுகளையும் காணலாம். 



No comments

Powered by Blogger.