Header Ads



ஒரு நடிகையின் ஆவேசம்

"ஹாலிவுட்டில் star wars திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை "மனல் இஸ்ஸா", பிரேன்ஸில் நடந்த 71 ஆவது திரைப்பட கலைஞர்கள் விழாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொடூர தக்குதலை கண்டிக்கும் விதமாக "சிவப்பு மையில் STOP THE ATTACK ON GAZA" என்று பதாகை ஏந்தி காண்பித்த தருணம் விழாவில் இருந்த அத்துனை ஹாலிவுட் பிபலங்களும் கை தட்டி அதை வரவேற்றனர்.


1 comment:

  1. யூதன் பல வகயில் உசுப்பிவிடுவான், தெளிவாக யோசிங்க; இந்த செயெலால் அந்த படுகொலைகளிலேதும் மாற்றம் நிகழுமா?

    உன்மயாக முஸ்லீம்கள் உடனே இந்த ப்ரோகிரேமை பாய்ந்துவிழுந்து பார்க்க ஓடுவர். அதனால் யூட்டியூப் யஹூதி பல ஆயிரங்களை சம்பாதிப்பான்.

    முதலில் வட்டியில்லாத حلال ஐ தேடுவோம், எழுத்தில் மாத்திரம் حلال ஐ தேடாமல். மற்ற அனைத்துக்குமான நேர்வழியை இறைவன் காட்டப்போதுமானவன் انشا الله ...

    ReplyDelete

Powered by Blogger.