Header Ads



பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் - தமிழ் நாட்டில் போஸ்டர்கள்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற போஸ்டர்தமிழ் நாட்டில்  ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு ஒரு வீடியோ வெளியிட்டு அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும் அவரை நேசித்த  தமிழர்கள், அவர் மரணிக்கவில்லை என்றே இன்றுவரை நம்பி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.



4 comments:

  1. Tamilnadu people has LTTE Melania, and this is a foolishness of Indian. They should be admitted in the Angoda hospital in order to get treated for psychological coma.

    ReplyDelete
  2. என்னடா சொல்ராங்கள் அங்கு கிளிநொச்சியில் அடுத்த தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலவராகதெரிவுசெய்த தமிழ் மக்களுடைய பிரச்சனைகலை
    வென்றேடுப்போம் என்றல்லாம் கடந்த மேதினக்கூட்டத்தில் முழங்கினஆர்கள்,முதலமைசருடைய தலைமையில் சுடர் ஏத்தவும் ஆயத்தப்படுத்துகின்றார்கள் என்ற செய்தியும் கடந்த மேதினக் கூட்டத்தின்போதுபேசப்பட்டதாம். இப்போ என்னவென்றால் இப்படி கதை சொல்கின்றனர். எது எப்படியோ ஒன்றுமட்டும் தெளிவாக உள்ளது அப்பாவி தமிழ் மக்களை எமாற்றப்படுகின்றார்கள் என்பது மட்டும் உண்மை.
    இறந்துபோன பிரபாகரனை வைத்து இலங்கையிலும் இப்போ இந்தியாவிலும் அரசியல் நடத்த
    ஆரம்பித்துள்ளனர்.

    ReplyDelete
  3. பிரபாகரன் இறந்ததாக வெறும் வீடிவை மட்டும் காட்ட முடிந்தவர்களுக்கு பிரபாகரன் இறந்ததை உறுதிப்படுத்த இன்றுவரை இறப்பு சான்றை வெளியிடவில்லை ஏனோ?

    ReplyDelete
  4. Dear Brothers, Let show our decency in respecting the feelings of other communities, our word in writings should invite peace rather than hates.

    It is their belief.. and Allah knows the reality.

    ReplyDelete

Powered by Blogger.