May 24, 2018

ஜனாஸா அறிவித்தல் - பரீனா


யாழ்ப்பாணம் மாவடி வீதியை புறப்பிடமாகவும் தற்போது புத்தளம் ரத்மல்யாயவில் வசித்தவருமான பரீனா காலம் சென்றுவிட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் மர்ஹூம் சாஹுல் ஹமீது(வெள்ளை எலி) றஸீத்தா ஆகியோரின் அன்பு மகளும் மர்சூக், பௌஸான்,அஸ்மின், முஹிதின், றிஸ்வான், றிஸ்வி, ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நீர்கொழும்பு அபேசிங்கபுரத்திலுள்ள அன்னாரின் சகோதரியின் (ஹஸ்ஸாலியின்) இல்லத்திலிருந்து நாளை (25/05/2018 - வெள்ளி) காலை 9:00 am மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: சகோதரர் றிஸ்வி 0094776625416

ஜவாமில்: 0033650677744

0 கருத்துரைகள்:

Post a Comment