Header Ads



அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யாரென நானும் தேடிக் கொண்டிருக்கிறேன் - மஹிந்த

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தானும் தேடிக் கொண்டிருப்பதாகவும், உங்களிடமிருந்தும் தகவல்கள் தேடிக் கொண்டிருப்பதாகவும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியிலிருந்து போட்டியிடுவது யார் ? என அவரிடம் வினவியதற்கே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

1 comment:

  1. People are looking for someone who can punish criminals and develop the country.

    ReplyDelete

Powered by Blogger.