Header Ads



புலி முக்கியஸ்தர் எனக்கூறி, யாழ் முஸ்லிம்களுக்கு மிரட்டல், ஹோட்டல் கட்டுவேன் என சூளுரை

யாழ்ப்பாணம் புதிய சோனகத்தெரு  கிராம சேவகர் பிரிவு ஜே87 முஸ்லிம் கல்லுரி வீதி ஜின்னா வீதி மற்றும்  ஹலீமா ஒழுங்கை  ஆகியவற்றை இணைக்கும்  பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைக்க முன்னாயத்தங்கள் செய்யப்பட்டு வருவதை அறிந்த மக்கள் அதை  எதிர்த்து போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

இதன் போது அங்கு வந்த சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்மாணிப்பு உரிமையாளர் தாம் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் எனவும், நீங்கள் என்ன தான் செய்தாலும் ஹோட்டல் கட்டியே தீருவேன் செய்வதை பாருங்கள் என மிரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை புகைப்படம் எடுத்து அவ்விடத்தில் இருந்து நகர்ந்துள்ளார்.

மேற்படி ஹோட்டல்  நிறுவன தலைவர் என்று சொல்லப்படும் நபர் கூட தற்போது  தலைமறைவாகவே இருந்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக  சட்டவிரோத காணி அபகரிப்பு காசோலை மோசடி வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு  உள்ளமை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. Where is so call human right commission ?

    ReplyDelete
  2. Ok, if he convicted for the above crimes, they should prove. Don't publish any news without proof by hearing. Basically we know how muslims are gossip about tamils curious to make allugations against innocent tamils in north and east. Now they say he is pro ltte to justify their protest. Nonsense...
    Jaffna tamils should round up those three or four streets inorder to simplify the issue in favour of inncent muslims

    ReplyDelete
  3. புலி எச்சை மீதிகளை முழுமையாக முள்ளிவாய்க்காலில் புதைக்காமல் விட்டதே பெரிய தவறு

    ReplyDelete
  4. இந்த தனி ஒருவனின் வாய் வேட்டால் அப்பாவி மக்களும் பாதிக்கப்படப்போகின்றார்கள்்

    ReplyDelete
  5. ஒரேபோடு, டவுசரில்லாமல் சடலம் மீட்பு.

    ReplyDelete
  6. இவர்கள் தமிழர்களுக்கு எப்போதும் பிரச்சனை கொடுத்துகொண்டு இருக்கிறார்
    கள், திருகோணமலை பாடசாலை, யாழ்பாணம் என. ஆனால், தெற்கில் சிங்களவர்கள் என்ன சொன்னாலும் yes sir yes sir என்பார்கள்.

    எல்லா இடமும் ஒரே பொலிசீ வேண்டும்.

    ReplyDelete
  7. கொம்பனித்தெருவிலே சுமார் 1500 முஸ்லிம்களை வெளியேற்றி இந்திய நட்சத்திர ஓட்டல்களுக்கு கொடுக்கும் பொழுது ஒரு போராட்டமும் நடைபெறவில்லை. இங்கே தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் எதிர்க்கின்றார்கள். இப்பொழுது சுமார் 11 towers எழுப்பப்பட்டுவிட்டது இந்த முஸ்லிம்கள் வாழ்ந்த இடத்திலே. வெளியேற்றிவர்களையும் மாளிகாவத்தையிலும் தெமட்டகொடையிலும் ஓரிரு கட்டிடங்களில் குடி அமர்த்தியுள்ளார்கள். அப்பொழுது கோட்டாபய சொன்ன பேச்சு கேட்டார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கும் மிச்சம் சொச்சத்தையும் அவ்வாறே நாம் கையாள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.