May 16, 2018

இஸ்ரேலை நான் சபிக்கிறேன் - அர்­துகான் ஆவேசம்

இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பின் கூட்டம் உட­ன­டி­யாகக் கூட்­டப்­பட வேண்டும் என துருக்கி கோரிக்கை விடுத்­துள்­ளது. 57 உறுப்பு நாடு­க­ளைக்­கொண்ட அமைப்பின் கூட்டம் வெள்­ளிக்­கி­ழமை கூட்­டப்­பட வேண்டும் என அங்­காரா விரும்­பு­வ­தாக பேச்­சாளர் பிகிர் பொஸ்டெக் தெரி­வித்தார்.

அமெ­ரிக்கத் தூத­ரகம் ஜெரூ­ச­லத்­திற்கு மாற்­றப்­பட்­டமை மற்றும் காஸா வன்­மு­றைகள் தொடர்பில் வெளிப்­ப­டை­யாக விமர்­சித்து வரும் துருக்கி அர­சாங்கம் கொல்­லப்­பட்ட பலஸ்­தீ­னர்­க­ளுக்­காக மூன்று நாள் துக்க தினத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இஸ்­ரேலின் செயற்­பா­டுகள் மனி­தப்­ப­டு­கொ­லை­களை மேற்­கொள்­வ­தாகும் எனவும் இஸ்ரேல் ஒரு பயங்­க­ர­வாத நாடு எனவும் துருக்­கிய ஜனா­தி­பதி தைய்யிப் அர்­துகான் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்கா தரப்­பி­லி­ருந்தோ அல்­லது இஸ்ரேல் தரப்­பி­லி­ருந்தோ என்ன நடந்­தாலும் பர­வா­யில்லை, நான் இவ்­வா­றான மனி­தா­பி­மான அவ­லங்­களை சபிக்­கின்றேன், இது மனிதப் படு­கொ­லை­யாகும் எனவும் அவர் தெரி­வித்தார்.

மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான அநீ­தி­க­ளுக்கு அமெ­ரிக்கா துணை புரி­கின்­றது என பிர­தமர் பினாலி இல்­டிரிம் தெரி­வித்தார்.

துர­திஷ்­ட­வ­ச­மாக, சிவி­லி­யன்­களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் நிரு­வா­கத்தின் பக்கம் விடாப்­பி­டி­யாக அமெ­ரிக்கா நிற்­ப­தோடு மனி­தா­பி­மா­னத்­திற்­கெ­தி­ரான குற்­றங்­க­ளுக்கு பங்­கா­ளி­யாகி இருக்­கின்­றது எனவும் அங்­கா­ராவில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.

வெளி­யிலே நெருப்பை மூட்­டி­விட்டு உள்ளே எரிந்­து­கொண்­டி­ருப்­பதை மறைப்­பது போல உள்­நாட்டுப் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்­கா­கவே தூத­ர­கத்தை மாற்றும் முயற்­சியில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் ஈடு­பட்­டுள்ளார் என அவர் தெரி­வித்தார்.

இஸ்­தான்­பூ­லி­லுள்ள பிர­தான இஸ்­திக்லால் வீதியில் சுமார் 2000 பொது­மக்கள் ''ஜெரூ­சலம் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரி­யது கொலை­கார இஸ்­ரேலே பலஸ்­தீ­னத்­தி­லி­ருந்து வெளி­யேறு'' என்­பது போன்ற கோஷங்­க­ள­டங்­கிய பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு ஊர்­வ­ல­மாகச் சென்­றனர்.

எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பின் கூட்­டத்­தினைத் தொடர்ந்து பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ர­வாக ஊர்­வ­ல­மொன்று இடம்­பெறும் என அர்­துகான் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அமெ­ரிக்கா தனது தூத­ர­கத்தை ஜெரூ­ச­லத்­திற்கு மாற்றும் தீர்­மானம் டசின் கணக்­கான பலஸ்­தீன ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் கொல்­வ­தற்கு இஸ்ரேல் படை­யி­ன­ருக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தாக அமையும் என கடந்த திங்­கட்­கி­ழமை துருக்­கியின் வெளிநாட்டமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க தூதரகம் ஜெரூசலத்திற்கு மாற்றப்படுவதால் உற்சாகமடைந்துள்ள இஸ்ரேல் படையினரால் அமைதியான எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைக் கண்டிக்கின்றோம் என அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 கருத்துரைகள்:

Where are the other ARAB and MUSLIM leaders ? Why Not join Brother EDORGAN and show your unity in opposing US and Thieves in this issue.

இந்த காலத்திலே நல்லவர்கள் சாபம் போட்டாலே பலிப்பது குறைவாக உள்ளது ஆனால் உங்களுடைய மன தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். ஏனெனில் சுமார் 20 லட்சம் ஆர்மேனியர்களை 1915-1920 காலப்பகுதியில் இனப்படுகொலை செய்து ஹிட்லருக்கே இனப்படுகொலை என்றால் என்னவென பாடம் எடுத்தவர்கள் தானே நீங்கள் ஓட்டோமான் ராஜ்யம் வழி வந்த இந்த துருக்கியர்கள். இதைத்தான் சொல்வது காலக்கொடுமை என்று. உலக வரலாற்றிலே இனப்படுகொலையை தொடக்கி வைத்த நீங்கள் இவ்வாறு உளறுவது சாத்தான் வேதம் ஓதுகின்றது எனதான் இலங்கை முஸ்லிம்கள் நோக்குவார்கள். உண்மையிலே நீங்கள் வணங்கும் இறைவன் என ஒருவன் இருந்திருந்தால் நீங்கள் கொலை செய்த துருக்க்கி மொழி பேசக்கூடிய ஆர்மேனிய கிறிஸ்தவர்களை வேரோடு கருவருப்பு செய்ததட்க்காக நீங்கள் தான் சபிக்கப்படுளீர்கள். உங்களுடைய அரக்க குணத்தை திருத்தி கொள்ளுங்கள் அடுத்தவனிடம் பிறகு பிழை கண்டு பிடிக்கலாம்.

ஹுக்காமு ல் அரப் என்று சொல்லக்கூடிய அரபு தலைவர்கள்.( குறிப்பாக மத்திய கிழக்கு ) பதிவில் இருக்கும்வரைக்கும் பலஸ்தீன மக்களின், பைத்துல் மக்திஸ் இன் விடுதலை என்பது பகல் கனவுதான்..

Poiku kadhai uruwaka wendam

Chandra Anu, LTTE fools disappeared from Sri Lanka because of cursing. If ottoman empire started genocide in history then what was done by the following peoples(they were before the birth of ottoman empire)
Assyrian_Empire
Rhamses(pharaohs)
Genghis Khan
King asoka etc...
you are following religion's name derived from the Arabic word al-hind. Your Hinduism is corrupted by Satan. Eg: Hindu scriptures says "ekam evidityam" there's one God, but your people says millions of gods. It's enough to prove that you are following clearly Satanism.

Anu saithaan Why r u so jealous of Muslims. U dont have any state like Jews. They stole muslim lands. U try to steal Muslim and Sinhalese land and lost in 2009. U people never get any thani naadu ever and nobody will ever support u for people like u live in your community. U can bark like a dog, whenever u have excuse to spit venom on others. God will never give u thani naadu. U will always live like slaves under somebody with this attitude like yours.

கையாலாகதவன் கடைசியாகபேசும் வார்த

Well done Israel & USA.

தமிழர் ஆதரவு அமேரிக்க தீர்மாணங்களை ஜெனிவாவில் எதிர்த்த முஸ்லிம் நாட்டு கோழைகளுக்கு இது போதாது.
இதே போல், பயங்கரவாதம் செய்யும் காஷ்மீர முஸ்லிம்களையும் பாக்கிஸ்தானுக்கு விரட்ட, இந்தியாவுக்கும் அமேரிக்கா உதவ வேண்டும்.

Ada Anthony madaya. U r dreaming. Why didn't they :::: ameirika & inthia didn't come to save ur thalaivan pepepi in nandikatalll.

@ Nazmi,
Having lot of gods and schedule their responsibilities are most efficient way to get maximum benefits from them. If you load all the requests to one god, then we can't expect him to do the good thing for us on time. My opinion is single god can't manage demands of this much of people. So having many gods benefits both god and us.😂😂😂😂😂😉😉😉

Aja,
முஸ்லிம்களை இனப்படுகொலை செய்துவிட்டு ஆதரவு கேட்க வெட்கம் கெட்ட ஜென்மங்களா?

@Kundan,
தனி நாடு இருந்தும் பிழைக்க துப்பற்று நாதியில்லாமல் திரிந்து வரும் உலக முஸ்லிம்களோடு தமிழர்களை ஒப்பிட்டு பேசுவது உமக்கு இழுக்கு. நம்முடைய மூதாதையர்கள் விட தவறு தான் உங்களை நாட்டுக்குள் விட்டு மொழியை பகிர்ந்து எங்கள் பெண்களை கொடுத்து உங்களை கிழக்கிலே ஆளவும் விட்டு வேடிக்கை பார்த்தது. மனிதன் என்றால் தவறு செய்து அதிலிருந்து திருத்தி கொள்ளத்தான் வேண்டும். உங்கள் போல் தப்பு தண்டக்களை மூலதனமாக வைத்து மத வியாபாரம் சேயும் ஈன இஸ்லாமிய இனம் அல்ல. நீஙகள் எவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளில் வாழுகிண்றீர்கள் அமெரிக்காவின் அடிமையாகவும் கைகூலியாகவும் தானே. உங்களுக்கென இதனை நாடுகள் உள்ளனவே எதையாவது சாதித்து காட்டினீர்களா. இலங்கையிலே ஒரு காலம் நாங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்தோம் இனியும் வாழ்வோம். உங்கள் அரசியல்வாதிகளால் உங்களின் முதுகில் அடிமை சாசனம் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் இப்பிடியே தான் இருப்பீர்கள். கண்டி திகனவில் கொளுத்தினார்கள் பதிலுக்கு எதாவது போராட்டம் ஒன்று கூட செய்ய துப்பற்று நாதியற்று போய் கிண்டுள்ளது உங்களுடைய சமூகம். இலங்கையிலே போராட்டம் நடத்த துபில்லாவிட்டால் வட மாகாணத்திலே வயசுபோன பெண்கள் பல இடங்களில் போராடி வென்றும் வருகின்றார்கள். அவர்களிடமாவது போய் பாடம் பயிலுங்கள். இலங்கையிலே அடிமை வாழ்க்கை மட்டுமல்ல வாழ்நாளுக்கும் அடிமை சாசனம் எழுதப்பட்ட ஒரே இனம் முஸ்லிம்கள் தான்.

Poeple start talking HUMANITY then finally end up with RACISM

@Rasheed,
Racism exposed by your people caused delay on our justice. But small different we are fighting for our own ppl humanitarian but you ppl put ppl of palestine who live away from in trouble with the misguidance.we will support Israel for the goodwill of Palestinians

Hei Ajay
Have u forgotten from 1950s till
2009. What happened to poor Tamils.
U haven't learned anything from the past history except barking like a visar naai. Please learn the past mistakes done by ur politics, porattam, poramai, paithiyam, and ppppp. Calm down and eat paruppu and payasam ..he he hi....

வடிகட்டிய முட்டாளாகிய அனுசாத்து, உங்களளுடைய ஹிந்து மதத்தின் அடிப்படையே எதிர்க்கின்ரீர். கடவுளுக்கு வரைவிலக்கணம் தெரியாமல், நீரே ஒரு கற்பனையை வழங்கி வழிபடுகிண்றீர் போலும். இதைத்தான் சைத்தான் கூறினான் அல்லாஹ்விடம் "உன்னை வணங்குவதிலிருந்து இந்த மனித சமூகத்தை நான் வழிகெடுப்பேன் என்று" இப்போதாவது புரிந்ததா நீரே உமது மதத்தை பின்பற்றாமலிருக்க காரணம்.
In Hindu Scriptures;
“He knows truth who knows This God as one.
Neither second or third Nor fourth is He is called;
Neither fifth nor sixth Nor seventh is He called;
Neither eighth nor ninth Nor tenth is He is called.
He surveys all that breathes
And that breathes not.
He possesses the Power of Supreme
He is One, The One Alone.
In Him All divine powers Become the One Alone.”
[Reference: Atharva Veda 13.5. 14-21]
----------------------------------------------
“He is One and one remains alone;
There is no Second God.”
[Reference: Atharva Veda 13.5.20]
----------------------------------------------------
“God is One the Lord of Men, exceeding far and wide.
We observe His Holy Laws.”
[Reference: Rig Veda 8.25.16]
-------------------------------------------------
“There is no parallel to Him, Whose glory is truly great.”
[Reference: Yajur Veda 32.3]
In Al-Quran;
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

Post a Comment