May 27, 2018

சிவசேனா சச்சிதானந்தன் மீது, சுடரொளி ஆசிரியரின் பாய்ச்சல்


இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளாராம்...

“இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள்.எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது” என்றும் அவர் கூறியுள்ளாராம்.
அவரிடம் சில கேள்விகள்....

1. முள்ளிவாய்க்காலில் நடந்தது கொடுமையா இல்லையா? அதை செய்தவர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

2. இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டது பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக சொல்ல முடியுமா உங்களால் ?

3. இறந்த புலிகளின் கல்லறைகள் புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்பட்டனவே ... இந்து , பௌத்த மதங்கள் இதனை அங்கீகரிக்கின்றனவா?

4. இந்து கோயில்கள் அழிக்கப்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள்? எடுத்த நடவடிக்கைகள் என்ன?

மதம் எனபது கண்ணியம் ... அது வெறி அல்ல...

இன்னொரு இனத்தை - மதத்தை நசுக்க வேண்டுமென நீங்கள் நினைக்கும்போதே இந்து , பௌத்த மதங்களின் கோட்பாடுகளில் இருந்து விலகிச் செல்கிறீர்கள்...

பதிலுக்கு காத்திருக்கிறேன்...

2

இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்திருப்பது குறித்து சிங்கள நண்பர் ஒருவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.

“ அப்படியானால் வடக்கில் விகாரைகள் அமைவதை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள் ... ? ”

என்று திடீரென ஒரு கேள்வியையும் எழுப்பினார் அவர் ....

சொல்வதற்கு பதில் என்னிடம் இல்லை.... நீங்கள் முடிந்தால் சொல்லுங்கள்...

15 கருத்துரைகள்:

உங்களுக்கான விடைகளை நான் கூறுகின்றேன்.
1. கொடுமை இல்லை என்று கூறியவர்கள் தான் இந்த ஜால்ராக்கரர்கள். அவர்களுக்கு புரியும்படி தான் கூறவேண்டாம்.
2.ஜெனீவா தீர்மானம் வரும்போதுஅங்கு ஒருவரும் கொல்லப்படவில்லை என கூறுபவர்களுக்கு இப்பொழுது எதாவது ஒரு துருப்பு சீட்டு தேவைப்படுகின்றது.
3.மன்னாரில் எத்தனையோ கல்லறைகளின் மேல் தான் இப்பொழுது பல பள்ளிவாசல்கள் முளை விட்டுள்ளன.

அவருக்கு கூறுங்கள் மக்கள் இல்லாத இடத்தில் மத ஸ்தலங்கள் கட்ட வேண்டிய அவசியமில்லை. மீறி கட்டினால் அது அதிகார துஷ்பிரயோகம் இது சர்வதேச சட்டத்தில் உள்ளது. இதற்கு கூட பதில் தெரியாமல் இருந்தீர்கள் என்றால் அது உங்களுக்கு தான் வெட்கக்கேடு. அடுத்தவனுக்கு உதவுகின்றேன் என பிறந்து வளர்ந்து இனத்தை காட்டி குடுக்க மண்யதீர்கள்.

He is a racist bigot. He loves animals and hates humans, what kind of hypocrisy?

Such maniacs in religious robes are a serious threat to the country's peace.

this satchithanantham is a fool. Idiot.

தட்காலத்தில் உலகில் எல்லா நாடுகளிலும் எப்படி சரி தங்களின் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப பாடுபடுறார்கள் ஆனால் இலங்கையில் ஒரே மத சம்பந்தமான இன்னும் இனங்களுக்கு எதிராகவும் பிரச்சினையை ஏட்படுத்த நேரத்தையும் காலத்தையும் வீணாகிறார்கள்.

அனுசாத் மன்னாரில் எந்த பள்ளிவாசலை சொல்கிறாய் கல்லறை மேல் கட்டியது என்று,மன்னாரில் கல்லறைமேல் விகாரைகளும் ஆமி கேம்ப்களும் தான் முளைவிட்டுள்ளன இதை வெளிப்படையாக சொல்ல உனக்கு பயம் அதற்காக பள்ளிவாசல் என்று சொல்கிறாய் கல்லறைகளை புல்டோசர் கொண்டு உடைத்தவன் ஆமிக்காரன். அவன் உடைச்சப்போ கல்லறைகளை உடைக்கிறான் என்டு நீங்க கத்தினது மறந்து போச்சா?அவன் உடைச்சிபோட்டு எங்களுக்கு தருவானா பள்ளி கட்டு என்று.மொக்குத்தனமாக எழுதுவதை நிறுத்திக்கொள்.Jaffna Muslim ஆசிரியரே மறுபடியும் கேட்கிறேன் ஏன் இவனது comments களை உள்வாங்குகிறீர்கள்.நண்பர்களாக இருக்கிற தமிழ் சகோதரர்களோடு இவன்பகைமை உண்டாக்கிறான்

அனுசாத் மன்னாரில் எந்த பள்ளிவாசலை சொல்கிறாய் கல்லறை மேல் கட்டியது என்று,மன்னாரில் கல்லறைமேல் விகாரைகளும் ஆமி கேம்ப்களும் தான் முளைவிட்டுள்ளன இதை வெளிப்படையாக சொல்ல உனக்கு பயம் அதற்காக பள்ளிவாசல் என்று சொல்கிறாய் கல்லறைகளை புல்டோசர் கொண்டு உடைத்தவன் ஆமிக்காரன். அவன் உடைச்சப்போ கல்லறைகளை உடைக்கிறான் என்டு நீங்க கத்தினது மறந்து போச்சா?அவன் உடைச்சிபோட்டு எங்களுக்கு தருவானா பள்ளி கட்டு என்று.மொக்குத்தனமாக எழுதுவதை நிறுத்திக்கொள்.Jaffna Muslim ஆசிரியரே மறுபடியும் கேட்கிறேன் ஏன் இவனது comments களை உள்வாங்குகிறீர்கள்.நண்பர்களாக இருக்கிற தமிழ் சகோதரர்களோடு இவன்பகைமை உண்டாக்கிறான்

அனுசாத் அவர்களே உன்னை போன்ற சில இனவாதிகளால் தான் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் எட்ட முடியாமல் இருக்கின்றது.நீங்கள் எட்டப்பர் வேலை பார்த்தே உங்கள் காலங்களை கண்ணிரோடு கழித்துவிட்டீர்கள் இனியாவது திரிந்தி வாழ பாருங்க.அப்பவாவது விமோசனம் கிடைக்குதா என பார்ப்போம்.

இது சிறிய விடயம். நானும் மாடு இறைச்சி உண்பவன் தான். வட மாகாணத்தில் பசு மாடுகள் வெட்டுவதற்கு எதிராக ஒரு சிலர் அடையாள போராட்டம் தான் நடாத்தினார்கள். இது சரியாதா, இல்லையா என்பது வேறு விடயம்.

ஆனால்,.... எம்பலபிட்டியாவில் மாடு வெட்டுவது தடைசெய்யப்படும் என அரசாங்க அதிகாரிகள் அறிவித்ததும் விட்டார்கள். அங்கு நீங்கள் “கண்டி” பயத்தில் yes sir-yes sir என சொல்லிவிட்டு இருக்கிறீர்கள். இது மற்றைய சிங்கள பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படலாம்.

எனவே, எம்பலபிட்டியாவில் இதற்கு yes sir yes sir போட்டால், வட மாகாணத்திலும் yes sir, yes sir தான் போடவேண்டும். இப்படி குலைத்தால், காமேடி ஆகிவிடுவீர்கள்.

சாவகச்சேரியில் தமிழரின் நெறியான மத நல்லிணக்கத்துக்கு எதிரான முயற்சிகளில் ஒருசிலர் ஈடுபடுகிற செய்தி அதிற்ச்சி தருகிறது. இத்தகைய முயற்ச்சிகள் தமிழர் மத்தியில் ஒருபோதும் வெற்றிபெறாது. இது ஈழ தமிழர்கள் மட்டுமல்ல தமிழகம் உட்பட உலக தமிழர்களது ஆயிரம் வருடப்பழமையான மதச் சார்பின்மைக்கும் சகவாழ்வு நெறிகளுக்கும் எதிரான ஒரு தாக்குதலாகும்.
. . முன்னர் தந்தை செல்வா தலைமையில் நல்லுதாரணமான பணிகளோடு வாழ்ந்த சச்சி அண்ணா இத்தகைய மட்டத்துக்கு இறங்கிப்போனதும் தமிழர் நெறிகளுக்கும் மத நல்லிணக்கத்துக்கும் விரோதமான செயல்களில் முன்னிற்பதும் அதிற்ச்சி தருகிறது. சச்சி அண்ணா தனது இளமையில் கிறிஸ்தவரான தந்தை செல்வா தலைமையை ஏற்றிருந்தகாலத்தில் மனித உரிமைகள் சாதி சமத்துவம் தமிழர் முஸ்லிம்கள் ஐக்கியம் தமிழர் உரிமைகள் என தான் எழுப்பிய உன்னதமான கோசங்களை வாழ்ந்த வாழ்வின் மேன்மையை தானே சிதைக்கிற கொடுமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. புதிதாக வரித்துக்கொண்ட முஸ்லிம் விரோததை அதன் தொடற்சியான இத்தகைய மனுக்குலத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை சச்சி அண்ணா உடனே கைவிடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழர் நலனுக்கு விரோதமான தவறான காரியங்களை
சாவகச்சேரியிலோ வடமாகாணத்திலோ யாழ்ப்பாணத்திலோ யாரும் ஆதரிக்கக்க மாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் தொடற்ச்சியாக உறுதிப்படுத்த வேண்டும். .
. .
யாழ்பாண சிவில் சமூகத் தலைவர்களும் யாழ் பல்கலைக் கழக சமூகமும் வடமாகாணசபையும் தமிழர் அரசியல் தலைமைகளும் ஏன் இன்னமும் மவுனமாக இருக்கிறார்கள்? அவர்கள் உடனடியாக செயல்பட்டு வடகிழக்கு மாகான ஒற்றுமைக்கும் சுபீட்சத்துக்கும் எதிரான இத்தகைய ஆபத்தான போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

Mr anusad dog, you people getting beat from puddish than stand against Muslims.
I hope you forgotten mulliwaigal .

Hindu is a not a religion they are worshiping lot of God and Goddesses including Cow and Cow Urine "Comutra"

Mr. Satchinanadan you are talking stupid and nonsense, during sri lanka war the LTTE Tamil terrorist had genocide lot of innocent people now they taking about land and slaughtering animals. now all over the world laughing at you and your statement is bullshit. and I think that you have mad cow disease. Please try cure it, I pray for you.

Kuffars will forget disputes among them but unit, when it comes to attack believers, this is true throughout the history of world.

They are enemies of each other for long time.. but they fear Establishment of the Pure Religion of ONE TRUE GOD.

They like it or not... We and Them will return to ONE TRUE GOD on the day of JUDGEMENT.. That day they will realize the truth but it will be late for them.

May Allah Guide us and Keep us in his Religion till we die.

We Muslim live in this world not to enjoy it but to prepare for next world. So death is not a matter for us if paradise is our destination.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை வினைத்தவன் தினை அறுப்பான்

ஆக சிங்களவனிடம் அடிபட்டு கூனி குறுகி நிற்கும் நீங்கள் முஸ்லிம்களிடத்தில் வீரத்தை காட்டி வெல்லலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்ரீர்கள். இன்னும் பட்டால்தான் தெளியும்போல.

Post a Comment