Header Ads



இலங்கையை ஆண்ட 194 மன்னர்கள்


-Thaha Muzammil-

இலங்கையை ஆண்ட மன்னர்கள் 194 பேர்

தமிழ் மன்னர்கள் 19

சிங்கள மன்னர்கள் 175

அந்த 175 பேரில்

60 யுவராஜாக்கள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்

53 சகோதரர்கள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்

30 படைத் தளபதிகள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்

05 தனயன்கள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்

01 ராணி மன்னரை கொன்று மகாராணியானாள்

01 வாயில் காப்போன் மன்னரை கொன்று மன்னரானான்

25 பேர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மன்னர்கள்.

தகவல்: கலிகமுவே ஞானதீப தேரர்



5 comments:

  1. I thing this info is wrong....All these 194 Kings never ruled entire SL.....

    ReplyDelete
  2. (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
    (அல்குர்ஆன் : 24:55)

    ReplyDelete
  3. there were one news article regarding the Muslim king who ruled northern area during the time of Portuguese invasion.According to that this king requested the help of Kotte king to fight Portuguese.But Kotte king said to surrender as he is not in a position to help.So he was defeated and more than 1000 soldiers were killed.

    So Jaffna Muslim or the person who published the article can elaborate this?

    ReplyDelete
  4. இலங்கை அடங்கலான உலகையே இரண்டு இஸ்லாமிய மன்னர்கள் ஏற்கனவே ஆண்டு இருக்கின்றனர்:

    1.  நபி சுலைமான் (அலை)
    2.  துல்கர்னைன்

    இன்னும் ஒரு இஸ்லாமிய மன்னர் ஆள இருக்கின்றார், அவர் தான்:

    இமாம் மஹ்தி (அலை)

    ReplyDelete

Powered by Blogger.