Header Ads



மைத்திரியை சந்திக்கிறது, முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு - உரிய பதிலின்றேல் போராட்டம்

லண்டன் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேனவை SLMDI அமைப்பு இன்று (17) இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு சந்திக்கவுள்ளது.

இச்சந்திப்பு உரிய பலனைத் தராவிட்டால்  லண்டனில்.  மைத்திரிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுமென அமைப்பின் தலைவர் நசீர் குறிப்பிட்டார்.


7 comments:

  1. மைத்திரி ஒன்றும் சிறு பிள்ளை இல்லை. உங்களை விட நன்றாகவும் தெளிவாகவும் தெரிந்த ஒரு நாட்டின் முப்படைகளுக்கும் தலைமையானவர் இந்த நாட்டின் ஜனாதிபதியும் ஆகும். அவர் ஒரு பௌத்த பக்தர் ஆகவே காட்டிக்கொள்ள விரும்புகிறார். அவருக்கு இந்த நாட்டின் அரசியல் சாசனத்தையோ, சட்டம் ஒழுங்கையோ நிலைநாட்டுவதில் எந்த அக்கறையும் இல்லை. ஆக SLMDI யும் ஒரு அரசியலோ அல்லது ஜனகரஞ்சப்படுவதையோ விரும்புகிறதா????? என்ற கேள்வி எழுகிறது. இலங்கை அரசாங்கத்துக்கும் சிங்கள துவேசிக்கலுக்கும் எவ்வளவுக்கு சர்வதேச சமூகத்தால் அழுத்தம் கொடுக்க வைக்க முடியுமே ( சட்டம் ஒழுங்கு நாட்டில் இல்லை, இனரீதியான பாகுபாடு..போன்ற பலவிடயங்கள் ) அதட்கான வேலைத்திட்டங்களை செய்வதே சாலவும் சிறந்தது.

    ReplyDelete
  2. இலங்கை எம்பசியில் ஆளுக்கொரு பதவிகள் கேட்பார்களோ?

    ReplyDelete
  3. Not as you wanted the way Mr. Ajan

    ReplyDelete
  4. @Mr Rasherd, பொதுவாக இலங்கையில் உங்க ஆட்கள் பணம்-மந்திரி பதவிகள் பெறுவதற்காக தானே அரசாங்கத்திற்கு எதிராக போராடுவார்கள். அது தான் அப்படி கேட்டேன்.

    ReplyDelete
  5. What is the response that they are expecting? And do they have any idea of what they will do? Has the SLMDI got any follow up plans?

    ReplyDelete
  6. @Kuruvi. Your comments all are true.

    ReplyDelete

Powered by Blogger.