April 23, 2018

சிரியாவுக்கு ஆதரவாக கொழும்பில் JVP போராட்டம் (படங்கள்)


(அஷ்ரப் ஏ சமத்)

ஜே.வி. பி கட்சியின் இளைஞா் அணி இன்று(23) கொழும்பில் உள்ள  அமேரிக்க துாதரகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினையும் கடிதமொன்றையும் அமேரிக்க துாதுரகத்திடம் கையளித்தது.  அமேரிக்கா கண்மூடித்தணமாக சிரியா அரபு நாட்டை குண்டு வீசி அப்பாவி மக்களது உயிா்களை பறிக்க வேண்டாம்.  இதனை உடனடியாக நிறுத்தும் படியும் ஏற்கனவே  அமேரிக்கா  லிபியா, ஈராக், ஆப்ஹணிஸ்தான் போன்ற நாடுகளில் பொய் சாட்டுக்களை முன்வைத்து அந்த நாடுகளை அழித்துவிட்டது.அதே போன்று சிறியா நாட்டினையும் அழிப்பதில் நிறுத்துங்கள் என கோசமிட்டனா்.



4 கருத்துரைகள்:

ஜே வி பி யும் சீயாவாகிவிட்டார்களா?

We can rarely see any muslims in this protest since it's civil war among muslim communities. If anything happens in India or Burma, then more muslim crowd will decorate the protest to say it is Haram.

Iran should have given money to JVP to organise this protest.

நீதிக்காகப் போராட 'மதம்' தேவையில்லை; மனிதாபிமானம் தான் தேவை.

Post a Comment