Header Ads



அழிவையும், நாசத்தையும் தவிர மத்திய கிழக்கில் அமெரிக்கா தாக்குதலால் எந்த பயனும் ஏற்படாது - ஈரான்


மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்த விரும்புகிறது மேற்குலம் என்றார் இரான் அதிபர்

அழிவையும், நாசத்தையும் தவிர மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதலால் எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை என்று கூறி சிரியா மீது அமெரிக்க தலைமையில் நடைபெறும் தாக்குதலை இரான் அதிபர் ஹசன் ரூஹானி கண்டித்துள்ளார்.

சனிக்கிழமை காலை இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனியுடன் நடத்திய கூட்டத்தில் இந்த தாக்குதல் மூலம் மேற்குலக நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துளாார்.

4 comments:

  1. சவ்தி, கட்டார், துருக்கி, இஸ்ரேள் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் அமேரிக்க தாக்குதளை வரவேற்றுள்ளன.

    ReplyDelete
  2. சியா சுன்னி மற்றும் அமெரிக்க ரஷ்ய அரசியல் கூட்டணிகள் ஒரு புறம் இருக்கட்டும்.

    இஸ்லாமிய ஆண்களுக்கான ஆடை அமைப்பு இதை விட சிறந்ததாக இருக்க முடியாது என நினைக்கிறேன்

    ReplyDelete
  3. KSA Nirhawipadhu thatpodhu muslimgal kidayadhu muslim peyarthangihalana ketta theeya yoodharhalay

    ReplyDelete
  4. Muslim naduhalai nayawanjahathanamaha kootu naduhal serndha kabadath thanamaha alitharhal. Ulnatukullay moolai salawai saidhu makalai annatuku thalaiwarhaluku adhiriha makalai thisaithirupinar iwarhalin nokathaium niraiwetrinar walangala kollayadithanar, anadhai kulandhaihaluku christuwathai thinithanar moolai salawai saidhanar.iwarhalay theeya thalaiwarhalai uruwakinar, owworu muslim natin mudhuhil kuthinar aanal iwarhalin narithanathai mediakal maraithuwitanana. Thitam ittu kalachara seer aliwuhalai atpaduthinar, madam matrinar, islamiya punidhasthalangalai alithanar, waralatru adayalangalai alithanar, poruladharathaium natin sothukalaium alithanar. Kewalam indhu anaithum sarwadhesa arasiyal niralin keel nadakindradhu. Idhu anaithum illuminati thalaiwarhal keel nadakiradhu. Russia america pondra natu thalaiwarhal wesham podubawarhal iwarhal illuminati koorum padi nadakum wesadharihal.muslimgaluku aliwu atpada karanam anna wenil muslimgaluku idaye piriwinai wadha soolchi wetri alithu witadhu matrum muslimgal idaye otrumai kunam illamal poi witadhu. Ulahathaye maraimuhamaha yoodharhal atchi saihindraner adhil iyangum oru kulla nari modium awan. Muslimgaluku adhirha ulaham muluwadhum pirachinai. Allah kooriya kootru padi aduthadhu egypt natai seriyawil pondru thakuwarhal adhan pirahu turky natuku thakuwarhal isthanbul thalainaharaium kai patri widuwarhal andru imam mahdi alaihisalam thondruwarhal andril irundhu muslimgaluku wetriye islamiya atchiyil neediya atchi mulu ulahamum nadaiperum insha allah

    ReplyDelete

Powered by Blogger.