Header Ads



ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்பட, முஸ்லிம் கவுன்சில் இணக்கம்

இலங்கையில் சிங்கள - முஸ்லிம் உறவை கட்டியெழுப்பும் நோக்குடன் ஜே.வி.பி.யுடன் இணைந்துசெயற்பட முஸ்லிம் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை அடுத்து ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து கொழும்பிலும், திகனயிலும் 2 முக்கிய கூட்டங்களை நடத்தியிருந்தன.

சிங்கள மக்களிடையே  இந்த 2 முக்கிய கூட்டங்களும் பிரபலமடைந்திருந்தது.

முஸ்லிம் பிரபாகரன் உருவாகுவது தடுக்கப்பட வேண்டுமென குறித்த கூட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்காவின் பேச்சு சிங்கள மக்களிடையே சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்திருந்தது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமையும் முஸ்லிம் கவுன்சிலுக்கும், ஜே.வி.பி பிரமுகர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.

சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்த இப்பேச்சின்போது, கிராம மட்டங்களில் சகவாழ்வையும், இன நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்குடன் இணைந்து பணியாற்றுதல் இதன்பொருட்டு கருத்தரங்குகள், சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல், இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வியாப்பித்தல் போன்ற விடயங்கள் பற்றி பேசப்பட்டதாக சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

12 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Good step...atlast option in sha allah

    ReplyDelete
  3. இதுதான் இன்று நாட்டுக்கு தேவை

    ReplyDelete
  4. Good Step but if done without compromising our DEEN.

    Every Citizen of this land has the right to follow his own choice of Religion, while not harming others right to live with peace.

    ReplyDelete
  5. very good effort, Allah may reward you with his merits on behalf of Muslim Ummah.

    ReplyDelete
  6. இது எங்கு போய் முடியப்போகுதோ? JVP யின் சமூக அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் இஸ்லாத்துடன் ஒத்துப்போவது போலத் தோன்றினாலும் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும். இதை எமது சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  7. I appreciate this decision very good initiative. all the best.

    ReplyDelete
  8. CANNOT OUR SRI LANKA MUSLIMS UNDERSTAND THIS MOVE. THIS IS ANOTHER RUSE OF THE SO-CALLED AD-HOCK MUSLIM GROUP, THE MUSLIM COUNCIL OF SRI LANKA, LAYING THE FOUNDATION TO GET AT LEAST ONE NATIONAL LIST MP POST IN THE NEXT PARLIAMENT FOR ONE OF THEIR "MUNAAFIKK - DECEPTIVE, HOODWINKING SO-CALLED PRESIDENT/CHAIRMAN OR VICE-PRESIDENT/DEPUTY CHAIRMAN. ANOTHER WAY OF TRYING TO SELL/TRADE OR NAVIGATE THE MUSLIM VOTE BANK FOR THEIR OWN SELFISH BENEFITS. THIS IS ALSO ANOTHER CUNNING WAY BY THESE OPPORTUNISTS TO DISTRACT THE SUPPORT OF THE SRI LANKA MUSLIMS WHO ARE BECOMING POSITIVE POLITICALLY TO GATHER THEIR SUPPORT TO GOTABAYA RAJAPAKSA AND THE JO/SLPP "MAHINDA PELA", Insha Allah. THESE "MUNAAFIKKS" KNOW THAT GOTABAYA RAJAPAKSA and the JO/SLPP (MAHINDA PELA) will NOT tolerate these "MUNAAFIKKS" FOR ANY POLITICAL ALLIANCE in the future, even if the wanted to do so, but will embrace and work with the "COMMON-MAN" Muslim vote bank, Insha Allah.

    What we need is a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, which will have to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  9. According to JVP, Wearing Abhaya is a fundamendlism. How Muslim Council will deqal with this???

    ReplyDelete
  10. http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_399.html

    ReplyDelete
  11. Muslims themselves do not have a clear stand on what should be the right dress. So how can we find fault with the Muslims. Muslim disagreements convey confused messages to others. But JVP is sincere in establishing communal harmony and equal rights for all.

    ReplyDelete
  12. THE BEST CHOICE is JVP among all other political parties in Sri Lanka today. We have to work with them since now to erase all the misunderstanding about them and to bring to power in '2020 Presidential Election'.

    ReplyDelete

Powered by Blogger.