April 25, 2018

ஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)


பாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர்  ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும்,  குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இன்று (25) திருகோணமலை சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும், பழைய மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகால வரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையினை அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்கள் மிரட்டியது பாடசாலை நாகரீகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

அத்துடன் அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது  எனவும்  ஆர்ப்பாட்டக்காரர்கள்  தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இன்று புதன் கிழமை காலை 7.00மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் 10 .00மணிவரை தொடர்ந்ததுடன் சிறந்த தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையெனவும் குறிப்பிட்டனர்.
27 கருத்துரைகள்:

சிறு பான்மையான தமிழ் பயங்கரவாதிகள் பெரும்பான்மையாக இந்நாட்டில் இருந்தால் எப்படி என்று ஊகிக்கலாமா?

சிறு பான்மையான தமிழ் பயங்கரவாதிகள் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஊகிக்கலாாாாமா?????இவர்கள் என்ன உரிமைகளை சிங்களவர்களிடம் எதிர் பார்க்கிநன்றனர்.

yesterday some tamil students opposing a budhdha statue in the university premises. to day some tamil teachers ( some wearing shorts ) who should teach their students about religious tolerance are protesting against habaya. so the cancer of racism is spreading faster than i thought in sri lanka. A LAND LIKE NO OTHER.

ஏன் சேலை அணியவேண்டுமென அதிபர் எதிர்பார்க்கிறார். சேலை அணிந்தால் அங்கங்கே அங்கங்கள் தெரியு வேண்டும் என்பதற்காகவா. அல்லது அப்படி தெரிந்தால்தான் மாணவர்களுக்கு அறிவு வளருமோ.என்றொரு நல்லெண்ணமோ தெரியவில்லை.

What made the husband to go to the principal and talk about habaya ?

Possibly School Admin told the teacher not to wear habaya..

I am sure... there is no secular by education department/ministry in srilanka says " Habaya is not allowed".

We talk of freedom and democrazy... BUT Muslim teachers have not right to select their respectful dress ?

I wish every one of us, should respect the culture of each other. NO one has the right to force another in this regard unless and otherwise it is proven to be harming others.

Finding Human with understanding these days very difficult even among educated crowed. All are infected by hate and racist ideology toward other communities.

The modern world.. Two piece BIKINI is not opposed but Dressing with modesty and decency is a problem for people(?)

May God Make us Humanly.

மிரட்டிய அல்லதுஅச்சுறுத்திய கணவர்
மாருக்கு எதிரா முபை்பாசெய்து சட்ட
நடவடிகை எடுப்தை விட்டு இவ்வாறு
ஆர்பாட்டசெய்து அமர்களப்படுவது
பிரச்சியைவேறு திசைக்குக்கு இட்டுச்
செல்வதாக அமையலாம்.

Greek Civilization is considered the most glorious of all ancient civilizations. Under this very ‘glorious’ system, women were deprived of all rights and were looked down upon. In Greek mythology, an ‘imaginary woman’ called ‘Pandora’ is the root cause of misfortune of human beings. The Greeks considered women to be subhuman and inferior to men. Though chastity of women was precious, and women were held in high esteem, the Greeks were later overwhelmed by ego and sexual perversions. Prostitution became a regular practice amongst all classes of Greek society.

Islam uplifted the status of women and granted them their just rights 1400 years ago. Islam expects women to maintain their status.

Suppose two sisters who are twins, and who are equally beautiful, walk down the street. One of them is attired in the Islamic hijab i.e. the complete body is covered, except for the face and the hands up to the wrists. The other sister is wearing western clothes, a mini skirt or shorts. Just around the corner there is a hooligan or ruffian who is waiting for a catch, to tease a girl. Whom will he tease? The girl wearing the Islamic Hijab or the girl wearing the skirt or the mini? Naturally he will tease the girl wearing the skirt or the mini. Such dresses are an indirect invitation to the opposite sex for teasing and molestation.

பதாதய்களிலுள்ள வசனங்களை நோக்கும்போது சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்திருப்பர்போலவும்.

அபாயா அணியமுடியாது என சட்டம்போட இது தனியார்பாடசாலையா?

எந்த முஸ்லீம் பாடசாலயிலும் தலையில் ஸ்காபோ, அபாயாவோ அணியாமல் வருகிறார்கள்என இந்துக்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடப்பதில்லை.

அடிக்கடி மத நல்லிணக்கம்பற்றிமாத்திரம் வாய்கிழிய அடுக்குமொழி பேசுவர்.

வலய கல்வி அதிகாரிகள் இப்பிரச்சினையை இப்படி வளர விட்டிருக்க கூடாது ......
இனியும் தாமதம் கூடாது

இஞ்ச கணவன்மார் மிரட்டயும் இல்ல கத்தரிக்காயும் இல்ல ஆசிரியைகளுக்கு அதிபர் அபாயா போடவேண்டாம் என்று ஓடர் போட்டுள்ளார் அதுக்கு சில கணவன்மார் தங்களது மனைவிமார் அபாயா அணிந்துதான் வருவார்கள் என்று சொல்லியுள்ளனர் அத வெச்சித்தான் பில்டப் கொடுக்கிறார்கள் மிரட்டியதாக உண்மையில் மிரட்டியது அதிபர்

It is not fair

Allow to follow their religious dress which is introduced by the Islam

According to Muslim schools, Anybody doesn't ask tamil teachers to wear hijab.

Parents, Old students and Educates in the school surrounding and in trinco understand the reality.

Muslim bastards didn't protest, they have entered the school premises and threatened the innocent admin and principal. So why you are protesting peacefully ratherthan knock their door and fight back.
It's pure barbarian attacks of insane people of muslim community, must teach them back in their own way like recent protest against those islamic barbarians

வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் இன்னும் எப்படி விசயம் இருக்கும் !!

ஆடை என்பது ஒவ்ஒருவரினதும் உரிமை. பாடசாலைகளில் வைத்தை காட்டி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை விட ஒழுக்கமான உடலை மறைக்கக்கூடிய ஆடை அணிந்து பாடம் நடத்துவதே சிறந்தது. ஆனால் இனவாதம் என்னும் நோய் தொற்றிக்கொண்டதால் தான் இந்த பிரச்சினை. அதிலும் ஹாபாயா அணிந்தால் இனவாதமாம் அந்த பாடசாலை ஹிந்துக்களுக்கு மட்டும் என்று சொல்வது இனவாதம் இல்லை என்பதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு அவர்களே முரண்படுவது என்பது அவர்கள் தான் வடிக்கெட்டிய இனவாதிகள் என்பது தெளிவு

@ Bulli BULLi
இது என்ன சவுதி அரேபியாவா? அவ்வாறு ஹிஜாப் அணிவதால் தான் சவுதியில் பெண்களை இதட்கும் அனுமதிப்பதில்லை , அவ்வாறு அரேபியத்தை பின்பற்றுகிண்றீர்கள் என்றால் அவர்களை போல வீட்டுக்குளேயே முடங்கி இருக்க வேண்டியதுதானே? உங்களுடைய அடிப்படை இஸ்லாமிய சிந்தனையை இறுதியில் பாடசாலை மட்டத்திலும் திணிக்க முயலாதீர்கள் கீழ்த்தர சிந்தனையாளர்களே.

@ anusath balla. Saudi penkal aniyum aadaikkum engalukum endha sammandhamum illa. Naanga anivadhu enga maarkam katruthadha alhana aadaiyai tan anikirom. We are not following saudi. We are following only Islam. Saudi might chang anything but Islam never changes. Understand??? We are not commenting the dress code of Hindus but dont dream, that is resourceful dress.

Indian Hindutwa already started playing games now in Sri Lanka.

These Hindutwa bastards should be eradicated immediately.

@ anusath balla. Saudi penkal aniyum aadaikkum engalukum endha sammandhamum illa. Naanga anivadhu enga maarkam katruthadha alhana aadaiyai tan anikirom. We are not following saudi. We are following only Islam. Saudi might chang anything but Islam never changes. Understand??? We are not commenting the dress code of Hindus but dont dream, that is respectful dress.

Anusath அவர்களே நாட்டின் நான்ங்கு திசைகளிலும் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் உங்களுக்கு உங்கள் உரிமைகள் எல்லாம் சரியாக எதுவும் குறையாமல் கிடைக்க வேண்டும்.ஆனால் அடுத்தவர் உனிமையை மட்டும் கொடுக்ககூடாது. நல்ல கொள்கை எட்டப்பர் பரமபரைதானே.நீங்கள் முழுமைய சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமானால் அடுத்தவர் சுதந்திரத்தை பறிக்காதவரைக்கும்தான் உங்கள் சுதந்திரத்தை நீங்கள் அனுபவிக்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

if you want abaya culture is not srilankan it is fanatic muslim culture like isis .please go with the trend of srilanka ,don't bring saudi culture here and create problem among tamils and muslims,Now more muslim ministers in govt than tamils because they always take advantage of the situation (santharpavatha arasiyal)So they think they can dictate terms in a tamil hindu school.stop before you get into problems with tamils. ltte is not there anymore. fox is dancing because tiger is not there in the jungle.

Wearing sari culture, putting red dot on foreheads, putting useless white lines on foreheads are not the culture of Sri Lanka.

It is the culture of apartheid India.

Hindutwa fundamentalism does not have any room in Sri Lanka.

They should be wiped out immediately from Sri Lankan soil.

Mr. Ponna Anusath and Ponna jeavarman, If you want to comment for any post why the hell are you all come here and comment. Go to your .... jaffna-hindu website and comment. This is jaffna-muslim website. There are no place for you all who drink cow urine. First think about your dirty culture how you peoples are worshiping penis. hahahaha. drinking cow urine worshiping the penis but you all talking about culture so funny.

ஹபாயா அணிந்து வரக்கூடாது என்பது முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது.ஏன் சேலை அணிந்து தான் வர வேண்டும் என்று சொல்கின்ற அந்த அதிபரையும், அதனை விரும்புவோர்களையும் தொப்பிள் வயிறு தெரிய ஆடை அணிந்து கொண்டு வாங்க என்றா வருவார்களா?இதில அடுத்த பெண்களின் அவயங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற வக்கிர எண்ணத்தை தவிர வேறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலைபெறவும் ஹிஜாப் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

அடே எட்டப்பர் இந்து ஜந்துக்களே சல்வார் கூட பாரசீக முஸ்லிம் ஆடையே..வெட்கம் கெட்டு அதை அணியலாமா???

“Man in The early times was almost naked, and as his intellect evolved he started wearing clothes. What I am today and what I’m wearing represents the highest level of thought and civilization that man has achieved, and is not regressive. It’s the removal of clothes again that is regressive back to ancient TIMES.”

Poem
1. காதலியை தழுவ உடையும் ஒரு தடை தான் தானே உடையாய் மாறிட தவிக்கும் காதலன் உள்ளம் அதன் விளைவாய் பெண்ணின் நாணம் வெட்கப்படும் பெண் தான் எத்தனை அழகு.அவளை வெட்கப்பட வைக்க தெரிந்த ஆணுக்கு அதுவே கொள்ளை அழகு
2. ஏன் இவங்க கூடலாம் நாம பழகலனு நம் மனதை ஏங்க வைத்தவர்களை விட ஏண்டா இவங்க கூடலாம் பழகுனோம்னு நம் மனதை வலிக்க வைத்தவர்களே அதிகம்.
3. நீ என்னை எத்தனை முறை காயப்படுத்தினாலும்,நான் உன்னை மறப்பேன் தவிர...என் இதயம் உன்னை மறக்காது...ஏன் என்றால் இதயத்தில் தான் நீ இருக்கிறாய்...
4.
முஸ்லிம்களுடைய ஆடை விடயத்தில் காழ்ப்புணர்வை கக்கக் கூடிய சஹோதர்ர்களிடத்திலே கேட்கிறேன்,நீங்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஆடை இருக்க வேண்டும் என்று போராடுகிறீர்களா? பெண்களின் ஆடை விடயத்தில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்கறீர்களா?அப்படியெனில் (மன்னிக்கவும் இப்படி கேக்கறத்துக்கு) வயலில் வேலை செய்யக்கூடிய ஒரு ஆண் மேலாடை எதுவுமின்றி வேலை செய்வது போல் உங்கள் பெண்களையும் அனுமதிப்பீர்களா!வீட்டில் நீங்கள் இருக்கும் போது உங்கள் அம்மா,மனைவி,மகள்,சஹோதரிக்கு முன்னால் வெறும் அரைக்கால் உடுப்போடு இருப்பீர்கள் அதே போன்றே அவர்களையும் உடுக்க வற்புறுத்தூவீர்களா! அல்லது ஆடை விடயத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடு வேண்டும்,மறைக்க வேண்டிய பகுதிகள் மறைக்கப்பட வேண்டும் எண்பீர்களா! ஏன் சிந்திக்க மாட்டேன் என்கீர்கள்....

Post a Comment