Header Ads



வீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..?)

நான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம்.

இன்றும் அவா்கள் அபாய அணிந்து தான் அலுவலகத்திற்கு வருகின்றாா்கள். 5 முஸ்லீம் பெண்கள் அபாயா அணிந்துதான் அலுவலகத்திற்கு வருவாா்கள் இந்த 5 பெண்களுள் 3 பெண்கள் புதிதாக நியமணம் பெற்று ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்புக்கு அலுவலகத்தில் வந்து கொண்டிருந்தாா்கள். 

திடிரென சக மற்றும் சிரேஸ்ட பெரும்பாண்மையைச் சோ்ந்தவா்கள் எங்களை அபாய அணியாமல் சாரி அணிந்து வரச் சொல்லி பலவந்தப்படுத்துகின்றாா்கள் என எண்னிடம் வந்து முறையிட்டாா்கள். 

நான் அவசர அவசரமாக என்னுடன் கடமையாற்றும் சிரேஸ்ட 2 முஸ்லீம் அலுவலகளையும் அழைத்துக் கொண்டு பிரதிப் பொது முகமையளாரிடம் (நிர்வாகம்) முறையிட்டோம். இதனை பாராளுமன்றம் ஊடகங்களில் தெரியப்படுத்துவோம். இப் பெண்களை நியமித்த அமைச்சா் சஜித் அறிவிப்போம் என்று பொது முகாமையாளரிடம் தெரிவித்தோம். 

அத்துடன் எமது கலை கலாச்சாரம் சம்பந்தமான வற்றில் தலையிட வேண்டாம். இவ் அலுவலகம் தேசிய வீடமைப்பு சகல சமுகத்திற்கும் சேவை செய்யும் நிறுவனம் உடன் செயல்பட்டு பெருப்பாண்மை அந்த சிரேஸ்ட பெண்னை அழைத்து பொதுமுாமையாளரினால் கண்டிப்பபான அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. 

அத்தோடு அந்த கதை முடிந்தது. இன்றும் 5 பெண்களும் அபாயவுடன் தான் கொழும்பு தேசிய வீடமைப்ப அபிிவிருத்தி அதிகர சபையில் கடமையாற்றுகின்றாா்கள்.

-Ashraff A Samad-

No comments

Powered by Blogger.